வாசகர்கள் கருத்துகள் ( 15 )
விஞ்ஞான முறையில் ஆவணங்களை அழிப்பதிலும் மாற்றுவதிலும் திராவிஷக் கூட்டம் எத்தவர்கள். முன்கூட்டியே தெரிவித்துவிட்டு ரெய்டு நடத்தி பலனில்லை. டாஸ்மாக் ஒரு பதிவு செய்யப்பட்ட அரசு கார்பரேட் நிறுவனம். அதன் பரிமாற்றங்களில் ஒளிவு மறைவு இருக்க முடியாது. அரசுத்துறை போல CONFIDENTIAL ரகசியங்களும் இருக்க முடியாது. ஆனால் கொள்முதலில் கூட வெளிப்படைத்தன்மை இருப்பதாகத்தெரியவில்லை. .
எப்போ ரிடையர் ஆகிறார்?
இந்த நாட்டில் கொலை, கொள்ளை, லஞ்சம், கற்பழிப்பு, கூலி படை போன்ற பல குற்றங்கள் நடக்க காரணம் .....
Ex Finance Minister of the state himself has admitted the corruption to the tune of 30,000 crores. Will the Supreme Court voluntarily conduct the probe and enquire the concerned Minister about the truth?
""உங்களுக்கு சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்தில் கூட உள்ளே நுழைந்து சோதனை செய்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா?""" சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்கும் கேள்வியா இது? சந்தேகம் இருந்தால் நிறுவனத்திற்குள் நுழைவதில் தவறு என்ன? சந்தேகம் இருந்தால் ஆவணங்களை கைப்பற்றுவதில் என்ன தவறு? தூக்கில் போட்டுவிட்டார்களா என்ன? 1000 ரூபாய் கூட BAIL MONEY கட்டமுடியாமல் ஆயிரக்கணக்கில் ஜெயிலில் வாடிவருகிறார்கள் அவர்கள் மேல் கருணை காட்டாத சுப்ரீம் கோர்ட் பெரியநிறுவங்களின் உரிமையில் இத்தனை அக்கறை காண்பிக்கும் அவசியம் என்ன? சாக்கு சாக்காக - பல ஆயிரகோடி கணக்கில் நீதிபதிகளின் வீட்டில் பிடிபடுவதன் ரஹஸ்யம் இப்போது வெளிப்படுகிறது
சிபிஐ விசாரணை கிடைத்ததையே வெற்றி, தோல்வி என்று தவெக, திமுக தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்..ஆனால் இறந்துபோன 41 பேரை பற்றி யாருமே கவலைப் படலையா? சட்டரீதியான ஒரு சடங்கு முடிவுக்கு வந்துள்ளது.. இனி குறிப்பிட்ட திசையில் அந்த வழக்கு விசாரணை பயணிக்கும்.. இனி கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க போகிறது.. அதற்காக அந்த தீர்ப்பு, தமிழக அரசியலையே புரட்டி போடப்போகிறதா? யாருடைய தலையெழுத்தையாவது மாற்ற போகிறதா? நிச்சயம் கிடையாது. எனினும் சிபிஐ விசாரணை உத்தரவால், திமுகவுக்கு பின்னடைவு கிடையாது.. விஜய்யை எப்படியாவது சிக்க வைக்க வேண்டுமானால், இந்த அரசு எப்போதோ விஜய்யின் பெயரை எஃப்ஐஆரில் சேர்த்திருக்குமே? இதுவரை விஜய் பெயரை சேர்க்கவில்லையே.. எனவே, நடந்த சம்பவத்தை சிபிஐ கொண்டு விசாரிக்குமாறு நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.. அவ்வளவுதான்"
கரூரில் 40 பேர் இறந்த சம்பவ எதிரொலியால்தான், அந்த கூட்டத்துக்கு வந்தவர்கள் பல மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையே தெரியவந்தது.. ஒருவேளை துயர சம்பவம் நடக்காமல் போயிருந்தால், "செந்தில் பாலாஜி மாவட்டத்தில் எங்களுடைய கூட்டம்" என்று கெத்து காட்டி பேசியிருப்பார்கள்.
யாரிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கணும் என்று உங்களுக்கு தெரியாதா? குற்றவாளியிடம் கேட்கனும். தவறு நடந்திருப்பது ஊருக்கே தெரியும், என்ன சட்டமோ போங்க.
டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழக அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறது? இதே தான் அய்யா கருர் விஷயத்தில் SIT விசாரித்து வரும் வேளையில் ஏன் சிபிஐ விசாரணை வருகிரது என்று தெரியவில்லை
எப்படியாவது உதயநிதியை இதில் சிக்க வைத்து எப்படி டெலிங்கனா கீதா வை கைது செய்தது போல பிளான் செய்து இப்போ விழிபிதுங்கி முழி வெளி வந்து வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார்கள்