உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மக்களுக்கு விஜய் என்ன செய்தார்?

தமிழக மக்களுக்கு விஜய் என்ன செய்தார்?

அமலாக்கத்துறை சோதனையை மறைப்பதற்காக அ.தி.மு.க., மீது முதல்வர் ஸ்டாலின் குறை சொல்லுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் அஞ்சவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல் துவங்கினார். இப்போது, எம்.பி., பதவிக்காக காணாமல் போய்விட்டார். சினிமாவில், விஜய் நுாறு பேரை அடிக்கலாம்; துப்பாக்கியால் சுட்டு சாகசம் செய்யலாம். ஆனால், நடைமுறையில் இதெல்லாம் நடக்குமா? சினிமா ரசிகர் கூட்டம் என்பது வேறு; அரசியல் வேறு. தமிழக மக்களுக்கு விஜய் செய்த சேவை என்ன? அவர் வரலாறு என்ன? - செல்லுார் ராஜு முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 18, 2025 10:22

தமிழக மக்களுக்கு விஜய் என்ன செய்தாரா? துப்பாக்கி படத்தில் இந்திய ஆர்மியில் சேர்த்து நாட்டை காப்பாற்றினார் ..சிலீப்பர் செல்களை அழித்தார்..போக்கிரி படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகி வில்லன்களை துவம்சம் செய்தார் ,,அசினை காப்பாற்றினார் ..சுறா படத்தில் மீனவர்களை மீட்டார் ..திருப்பாச்சி படத்தில் சென்னை நகர ரவுடிகளை ஒழித்து அமைதியை நிலைநாட்டினார் ..


சமீபத்திய செய்தி