உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘ ரெட் அலெர்ட்’ என்றால் என்ன?

‘ ரெட் அலெர்ட்’ என்றால் என்ன?

கனமழை, 6 – 11 செ.மீ., வரை பெய்யக் கூடும் என்றால், வானிலை ஆய்வு மையம் அதை ‘எல்லோ அலெர்ட்’ என, எச்சரிக்கை செய்கிறது. அதுவே, 11 – 20 செ.மீ., வரை மழை பெய்யக்கூடும் என்றால், ‘ஆரஞ்ச் அலெர்ட்’ என்றும், 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் என்றால், ‘ரெட் அலெர்ட்’ என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
அக் 22, 2026 07:34

இப்படியும் ஒரு மாணவன் தேர்வில் பதில் எழுதலாம். "ரெட் அலெர்ட் என்பது, பெய்யும் மழையை நிறுத்த சொல்லி போடும் அலெர்ட் ஆகும்".