உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர் நிலைகளில் கலக்கும் சாக்கடைகளை தடுப்பது எப்போது?

நீர் நிலைகளில் கலக்கும் சாக்கடைகளை தடுப்பது எப்போது?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

''தூய்மை லிஸ்டில் தமிழகம் மிஸ்ஸிங்!. ஒரு நகரம் கூட இடம் பெறாத பரிதாபத்துக்கு யார் காரணம்?'' என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. நீர் நிலைகளில் சாக்கடைகளை தடுப்பது எப்போது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=eU46whlw4rs


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ