மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
'பிரதமர் மோடி, ராமர் சிலையை தொடுவதை என்னால் பார்க்க முடியாது; அவர் ராமரை தொடக்கூடாது. புரோஹிதர் தான் தொட வேண்டும். அவர் தொடுவதாக அறிவித்துள்ளதால், நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்' என,புரி சங்கராச்சாரியார்அறிவித்துள்ளார்.சனாதன ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக, சமத்துவத்தை வலியுறுத்தும் எங்களை கேள்வி கேட்கும் பா.ஜ.,வினர், இப்போது எங்கே உள்ளனர். புரி சங்கராச்சாரியாரை கண்டிக்க பா.ஜ.,வுக்கு தைரியம் உள்ளதா? அப்படி இருந்தால் அதை உடனே சொல்ல வேண்டும்.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago