தமிழகத்தில் அதிக மழை எங்கே!
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை விவரம் மில்லி மீட்டரில் மாக்கினாம்பட்டி பொள்ளாச்சி -103 காயல்பட்டினம் -96 தங்கச்சிமடம் -83.2 ஆலங்குடி -80.2 கழுகுமலை -80மூலைக்கரைப்பட்டி -80ஒட்டப்பிடாரம் -73.5செந்துறை -70கயத்தார் -70பொள்ளாச்சி -63.6சிவகிரி -63ராதாபுரம் -58திருச்செந்தூர் -55ராஜபாளையம் -54ஆத்தூர் சேலம் -53.2சங்கரன்கோவில் -53மாம்பழத்துறை ஆறு- 53ஆனைக்கிடங்கு -52.817 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புநீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.