உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீராவேசமாக பேசிய சூராதி சூரர் எங்கே?

வீராவேசமாக பேசிய சூராதி சூரர் எங்கே?

எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து, கருத்து சொல்லி வரும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து, எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? டில்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா; அமலாக்கத்துறை வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா? அமலாக்கத் துறை சோதனை குறித்து, முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன் என கேட்ட சூராதி சூரர் எங்கே? -- தயாநிதி, தி.மு.க., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

gopalasamy N
மே 26, 2025 10:33

திமுக மாட்டி உள்ளது அதிமுக என்ன செல்ல வேண்டும் விவரம் இல்ல கேள்வி


Chandrasekaran
மே 26, 2025 10:12

நடவடிக்கை எதிர் கொள்ளத் தயார் கூட்டணி வேண்டுமா இல்லையா என்று கேட்க வாய்ப்பு. எதிர்முனையில் கூட்டணி வைத்தால் இருவருக்குமே தோல்வி என்பது தெரியும்.


SIVA
மே 26, 2025 08:44

டாஸ்மாக் ரெய்டு பத்து நாட்களாக நடந்த போது அது பற்றி செய்தி கூட வெளியிடவில்லைக்ஷ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை