வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொள்ளிடம் சீர்காழி என்று லிஸ்ட் பார்க்கையில் நெஞ்சு கனக்கிறது , எனது மக்களுக்கு இயற்கை துணை இருக்கட்டும்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோடியக்கரையில் 17 செ.மீ மழை பொழிந்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. புயலாக வலுவடைந்து இலங்கையை ஒட்டி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில், நேற்று முதல் இன்று (நவ.,27) காலை வரை பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில்;* மயிலாடுதுறை 93.40* மணல்மேடு 74* சீர்காழி 97.80* கொள்ளிடம் 96.40* தரங்கம்பாடி 102.10* செம்பனார்கோவில் 72.60* கோடியக்கரை- 170.02 * திருவாரூர் 122.2* நன்னிலம் 95.8* குடவாசல் 71.6* வலங்கைமான் 71.4* மன்னார்குடி 93.0* நீடாமங்கலம் 91.8* பாண்டவையாறு 65.2* திருத்துறைப்பூண்டி 104.2* முத்துப்பேட்டை 95.4* தூத்துக்குடி- 21.00* ஸ்ரீவைகுண்டம்- 8.40* திருச்செந்தூர்- 8.00* காயல்பட்டினம்- 6.00* குலசேகரப்பட்டினம்- 8.00* சாத்தான்குளம்- 6.20* கோவில்பட்டி- 12.00* கழுகுமலை- 13.00* கயத்தார்- 5.00* கடம்பூர்- 24.00* எட்டயபுரம்- 9.60* விளாத்திகுளம்- 10.00* வைப்பார்- 25.00* சூரங்குடி- 34.00* ஓட்டப்பிடாரம்- 10.60* மணியாச்சி- 2.20*ராமநாதபுரம் 22 * மண்டபம் 44.8 * ராமேஸ்வரம் 48 * பாம்பன் 46.10 * தங்கச்சிமடம் 62.20 * திருவாடானை 37 * தொண்டி 34.60 * வட்டானம் 45.20* தீர்த்தாண்டத்தானம் 48.60* ஆர்எஸ் மங்கலம் 29 * பரமக்குடி 25.4 * முதுகுளத்தூர் 18 * கமுதி 26 * கடலாடி 20 * வாலிநோக்கம் 20மணலி 133.9 செய்யூர் 114 கத்திவாக்கம் 111.9 மாமல்லபுரம் 106 ஆயிங்குடி 81.4 திருக்கழுக்குன்றம் 79.5 புழல் 72 குடவாசல் 71.6 வலங்கைமான் 71.4 பெருங்குடி 70.2 மாதவரம் 69 திருவொற்றியூர் 68.4 ராயபுரம் 66.9 சோழிங்கநல்லூர் 66.6 விழுப்புரம் 66 பாண்டவையாறு 65.2 டி.வி.கே.நகர் 64.2 மீனம்பாக்கம் 62.8 கொளத்தூர் 59.9 கோடம்பாக்கம் 59.4 அண்ணாநகர் 58.8 ஆவுடையார் கோவில் 58.4 ஆலந்தூர் 57.6
கொள்ளிடம் சீர்காழி என்று லிஸ்ட் பார்க்கையில் நெஞ்சு கனக்கிறது , எனது மக்களுக்கு இயற்கை துணை இருக்கட்டும்