உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் * அப்பர் பவானி- 213 * சின்னக் கல்லாறு- 159 * சோலையாறு- 120 * சின்கோனா- 98 * வால்பாறை பிஏபி- 79 * அவலாஞ்சி- 73 * போர்த்திமுந்து- 69 * ராணிப்பேட்டை- 66 * பந்தலூர்- 63 * தேவாலா- 62 * வாலாஜா- 58 * மின்னல்- 56 * ஆற்காடு- 54 * கலவை- 53 * சிறுவாணி அடிவாரம்- 47 * நடுவட்டம்- 46 * ஊத்து- 42 * காஞ்சிபுரம்- 40 * கலசப்பாக்கம்- 39 * கூடலூர் பஜார்- 39 * பெரியாறு- 37 * சேத்துப்பட்டு -36 * அரக்கோணம்- 30 * காவேரிப்பாக்கம்- 29


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை