வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஐயா , இவ்வளவு நாட்கள் மழை பெய்துள்ளது அதுவும் இந்த வருடம் சில இடங்களில் 57% அதிகமாகவே பெய்துள்ளது. எல்லா மிஷின்களும் துருப்பிடித்துப் போய் கரையான்கள் தின்று விட்டிருக்கும்.
அது அந்த கம்பெனி குடவுனில் பத்திரமாக இருக்கிறது
இருப்பை காட்டி கொள்ள என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கு , அந்த machine ஒன்றிய அரசின் கையில் உள்ளது இது கூட தெரியாத அசமந்தம்
மாநில அரசும் வாங்கியதே தம்பி - அத தான் அவர் சொல்றாரு
ஒன்றிய அரசு மெஷின் சரியில்லை என்றுதானே இங்க வாங்க முடிவு செஞ்சீங்க அது மறந்துட்டு இப்ப உருட்டு
ஓவியன் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் தானே முதல் முந்திரி.
அது போன பருவமழைக்கு வாங்கினது. வேலை செஞ்சுட்டு போயிருச்சு. இப்போ புதுசா இன்னொன்னு இந்த பருவத்துக்கு வாங்குவோம். பழைசை கிளறி அரசியல் பண்ணாதீங்க.
அந்த ரூ.நாலரை கோடி எங்கே? மக்கள் கேள்வி
3.99
30000 கோடி எங்கே? இது எக்ஸ் நிதி முந்திரி தியாகு கேட்ட கேள்வி. இதுக்கு பதில் எங்கே மக்கள் கேட்டுக்கொண்டே இருக்குற கேள்வி..
முன்னாள் நிதியமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் பருவ கால நிலையை அறிந்து கொள்ள ரூ.10 கோடிக்கு டெக்னிக்கல் மெஷின் வாங்கியதாக தெரிவித்தார். ரூ.10 கோடிக்கு வாங்கிய அந்த மெஷின்கள் எங்கே? அதுவும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, என்று அவர்கள் கூறவில்லை. நாமாக தெரிந்து கொள்ள வேண்டும். "அந்த" ரூ. 4,000 கோடி எங்கே போனது என்கிற கேள்விக்கே அவர்களிடம் இருந்து இன்றுவரையில் பதில் இல்லை. சும்மா இந்த ரூ. 10 கோடிக்கு வாங்கிய மெஷின்கள் எங்கே என்று கேட்டால், அவர்கள் பதில் சொல்லவா போகிறார்கள். எல்லாம் ஸ்வாஹா...
4000 கோடி உங்க கண்ணை உறுத்துது அதுவும் ஒன்றிய அரசு தரவில்லை, எப்படி AIIMS க்கு ஜப்பான் போயி கடன் வாங்கிக்கோ என்று சொன்னார்களே அப்படி இதற்கு வேர்ல்ட் பஞ்க பேங்க் இடம் கடன் சோ கடன் கொடுத்தவன் கேட்கலாம் நடுவே வந்து போகும் ... கேட்க முடியுமா , சரி எனக்கு தெரிந்து உங்க கங்கை புனிதம் அடைய எவ்வளவு கோடிகளை 12 வருடமா கொட்டினீர்களே என்ன ஆச்சு புனிதம் ஆகிவிட்ட தா
தம்பி - கொஞ்சமா உருட்டு தம்பி
நாங்க ஒட்டு போட்டது கேடுகெட்ட விடியல் தர்றேன்னு சொல்லிக்கிட்டு வந்த கோமாளி தத்திக்குத்தான்.. அவன் கிட்ட தானே கேட்கமுடியும் என்று கேட்கிறான்.......
கங்கை புனிதம் அடைய வருடம் 3000 கோடி 12 வருடம் 36000 கோடி எங்கே வெள்ளை அறிக்கை வேனும்
இங்க நடக்குற திருட்டுக்கு பதிலை சொல்லு ... அங்க பாரு இங்க பாருன்னு..
அமெரிக்காக்காரர்கள் படித்து சான்றிதழ்களுடன் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆயிரம் தடைகள் கட்டுப்பாடுகளை விதிகளை போடுகிறார்கள் ஆராய்ச்சிகளை செய்கிறார்கள் ஆனால் இந்த நாட்டில் ஊடுருவல் காரர்களை தடுப்பதே தவறு என்று கூச்சல் போடுகிறார்கள் யார் கௌரவமாக பாதுகாப்பாக வாழ்பவர்கள் வாழ விரும்புபவர்கள் வாழ முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது
அதன் வாங்கியாச்சுன்னு கணக்குல எழுதியாச்சு அதிகாரிகள் எல்லாம் கூட கையெழுத்து போட சொல்லியாச்சு வேறு என்ன பிரச்சனை
கிணறு கதை தான்
பணத்தை சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்டாச்சு ஐயா
அதெல்லாம் போக வேண்டிய இடத்துக்கு போயிடுச்சுங்க.