உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இரண்டாமிடம் யாருக்கு?

தமிழகத்தில் இரண்டாமிடம் யாருக்கு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில், 39 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி வென்றது. அ.தி.மு.க., 24, அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., 3; பா.ஜ., 12, அதன் கூட்டணி கட்சிகளான, பா.ம.க., அ.ம.மு.க., தலா ஒரு தொகுதியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளன. பா.ஜ., கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

10 சதவீதத்துக்கு மேல் பா.ஜ.,

23 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., 20 தொகுதியில் 10 சதவீதத்துக்கு மேல் பெற்றது. 1. திருவள்ளூர் - பால கணபதி2. வடசென்னை - பால் கனகராஜ்3. மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்4. தென் சென்னை - தமிழிசை5. வேலுார் - ஏ.சி.சண்முகம்6. திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்7. நீலகிரி - முருகன்8. கோவை - அண்ணாமலை9. திருப்பூர் - முருகானந்தம்10. பொள்ளாச்சி - வசந்தராஜன்11. பெரம்பலுார் - பாரிவேந்தன்12. சிதம்பரம் - கார்த்தியாயினி13. நாகபட்டினம் - ரமேஷ் கோவிந்த்14. தஞ்சாவூர் - முருகானந்தம்15. சிவகங்கை - தேவநாதன் யாதவ்16. மதுரை - ராமசீனிவாசன்17. விருதுநகர் - ராதிகா18. தென்காசி - ஜான்பாண்டியன்19. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்20. கன்னியாகுமரி - ராதாகிருஷ்ணன்

மூன்றாவது இடத்தில் நாம் தமிழர்

தனித்து 39ல் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஏழு இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. 1. சிதம்பரம்2. கன்னியாகுமரி3. ஈரோடு4. கள்ளக்குறிச்சி5. நாகபட்டினம்6. திருச்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Vishnukumar Duraibabu
ஜூன் 06, 2024 05:10

உங்களுக்கு யாரு கொடுத்தது . என்னக்கு யாரும் கொடுக்கல..


Ruban Samuel
ஜூன் 05, 2024 21:29

பிஜேபி கு கொஞ்சம் கூட வாக்கு கூடவில்லை. கூட்டணி கட்சிகளின் தயவால் ஓட்டு கூடியுள்ளது.


konanki
ஜூன் 05, 2024 20:09

அதிமுக ஜெயகுமாருக்கு களம் கற்று குடுத்த மகன் ஜெயவர்த்தன். பாஜக வை நோட்டா கட்சி என்று எப்பவுமே நக்கல் அடித்து வந்த டி. ஜெயகுமார் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னை தொகுதியில் திமுக/பாஜக விடம் தோற்று டிபாசிட் இழந்து ஜெயகுமாருக்கு பாடம் புகட்டி சார்.


Vijayakumar Srinivasan
ஜூன் 06, 2024 00:38

இனிமேல் கூட்டணிதான்நல்லது.இல்லைஎன்றால்வீழ்ச்சிதான்..பாஜக.வளர்கறமாதிரிஉள்ளது.மற்றது.தேய்கிறமாதிரிஉள்ளது.ஈகோபார்த்தால்முடிவுவரும்.


konanki
ஜூன் 05, 2024 20:02

அடுக்கு மாடி குடியிருப்புகளில் 4/6/8 வீடுகள் நடக்கும் தேர்தலில் கூட திமுக கூட்டணி வைத்து தான் ஜெயிச்சிருக்கு. திமுக தோன்றிய நாள் முதல் ஓரு தேர்தலை கூட கூட்டணி இல்லாமல் சந்தித்தது இல்லை.


Mari
ஜூன் 05, 2024 19:05

நாம் கைகள் ஒங்கட்டும்


puratchiyalan
ஜூன் 05, 2024 13:44

பிஜேபி தனித்து நின்று போட்டியிடவில்லை. கூட்டணி வைத்து தான் இந்த நிலை..


C.Ayyappan
ஜூன் 05, 2024 14:43

என்னமோ திமுக தனித்து நின்ற மாதிரி சொல்ற .


balaje Pammal
ஜூன் 05, 2024 13:15

Shame for Annamalai


angbu ganesh
ஜூன் 05, 2024 15:49

கருணாநிதி எம்ஜிஆர் இருக்கற வரைக்கும் ஜெயிக்க முடியல


Ruban Samuel
ஜூன் 05, 2024 21:40

நூலழும் தன் வாயால் கெடும்..


Manoharan. S. R.
ஜூன் 05, 2024 13:04

கோவை மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளி போட்டு கொண்டுள்ளார்கள்


Anbuselvan
ஜூன் 05, 2024 12:59

பிஜேபி கட்சி தனியாக இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட அதிக ஓட்டுக்களை பெற்றால் நான் நாம் தமிழர் கட்சியை களைத்து விடுகிறேன் என்றார் திரு சீமான் அவர்கள். முடிவு வந்து விட்டது, நாம் தமிழர் கட்சி 40 இடங்களில் போட்டி இட்டு வாங்கிய வோட்டு சதவிகிதம் 8.4%, ஆனால் பிஜேபி 23 தொகுதிகளில் போட்டி இட்டு வாங்கிய வோட்டு சதவிகிதம் பத்து சதவிகிதத்திற்கு மேல். கட்சியை இன்று காலை களைத்து இருப்பார் என எதிர்பார்த்தோம்.


Vivek
ஜூன் 05, 2024 12:56

தமிழகத்தில் தேர்தல் ரிசல்ட் ன் மூலாதாரம் காரணம் ₹500/₹500 விளைவு = 40/40 . இது என்ன வெற்றி ₹500/₹500 இல்லாமல் வெற்றி பெற்று இருந்தால் அதுதான் வெற்றி


R K Raman
ஜூன் 05, 2024 13:43

500/500 ? அதிகமாக இருக்குமோ


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை