வாசகர்கள் கருத்துகள் ( 10 )
GST யால் விளைந்த நன்மைகள் ஏராளம். சிறுசிறு சீர்திருத்தங்களை அவ்வப்போது செய்து வந்திருந்தாலும், இடையே கொரோனாவால் இரண்டு மூன்று வருடங்கள் வீணாகிப்போனதால், தற்போதைய சீரமைப்பு 8 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது. GST யை பற்றி சினிமா மூலமும் பத்திரிக்கை வாயிலாகவும் அவதூறுகள் பலவற்றை பரப்பி அது எதோ புதிதாக மோடியால் விதிக்கப்பட்ட வரி போலவும், அதற்க்கு முன் வரிகளே இல்லாமல் மக்கள் சுகமாக வாழ்ந்துவந்தார் எனவும் பிம்பம் அமைத்துக்கொண்டிருந்த திருட்டு கும்பல் இன்று GST குறைப்பு என்றவுடன் ஓலமிடுகிறது ஏனென்றால், GST வரியில் 70% துக்கு மேல் மாநிலங்களுக்கு சென்று கொண்டுருக்கிறது. அதனால், அவர்களுக்கு வருமானம் குறையும். ஆகவே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திருட்டு கும்பல் வரி குறைப்பை எதிர்த்து பேசமுடியாமல் தத்தளித்துக்கொண்டுருக்கிறது. நிதி விவகாரங்களில் மாநிலங்களின் தொடர்புகளை கொஞ்சம்கொஞ்சமாக துண்டித்தால்தான் லஞ்ச லாவண்யங்களை ஒழிக்கமுடியும். எல்லா திட்டங்களும் நேரடியாக மத்திய அரசே செயல்படுத்தும், மாநில அரசு அதற்க்கு வேண்டிய பாதுகாப்பளித்து வேண்டுமானால் மேற்பார்வை செய்யலாம் என்கிற அளவுக்கு விரைவில் சட்டத்திருத்தம் செய்யவேண்டும். இல்லையெனில், திருட்டு கும்பல் போன்றவர்கள் வெகு சுலபமாக கடன் சுமைகளை ஏற்றி அரசு கஜானாவிலிருந்து கொள்ளை அடித்ததோடு மட்டும் இல்லாமல், செலவு அதிகமாகியதை பொருளாதார வளர்ச்சி என்று கூறி கருணாநிதித்தனம் பண்ணிவிடுவார்கள்.
சாதாரண முடிவுகளுக்கே ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்கும் என்று நிதி அமைச்சர் கூறிவந்த நிலையில் எப்படி பிரதமர் தன்னிச்சையாக அறிவிக்கலாம். இதுவரை சொல்லிவந்தது தவறு அல்லது இது தவறு. குறைப்பது இருக்கட்டும், இந்த விளக்கம் யாருக்கு பயன்படும். லாபத்திற்கும் விற்றுமுதலுக்கும் profit Vs. Turnover வேறுபாடு புரியாமல், இருப்பது லட்ச ரூபாய் விற்று முதலாக தொழில் செய்பவர்கள் அனைவரும் பதிவு செய்ய வற்புறுத்தி, அதை செய்தால் கடைபிடிக்க வேண்டிய விதிகளுக்கு ஏற்ப எப்படி சமாளிப்பது என்ற நிலையில் மூடப்பட்ட சிறுகுறுதொழில் முதலாளிகள் மீண்டும் கடை திறக்கவா போகிறார்கள். அதை நாற்பது லட்சம் ஆக்கியும் பலனில்லையே. அன்று லேபர் ஜாப் செய்த சிறு முதலாளிகள் இன்று தொழிலாளிகளாக மாறி பலவருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் செய்த வேலைக்கு பணமே வராத நிலையில், வரியை முழுமையாக செலுத்தியே தீரவேண்டிய அவலம். மூலப்பொருளின் வரியை விட விற்கும் பொருளின் வரி அதிகம் 18 for RM - 28 for Components, பலமுறை முறையிட்டும் தீர்க்க முடியாத நிலையில் தீபாவளி பரிசாம்... உங்களை போன்ற பத்திரிக்கைகள் சிறுதொழில் சங்கங்களை தொடர்பு கொண்டு , அரசுக்கு நியாயங்களை எடுத்துரையுங்கள். மீதி இருப்பவர்கள் பிழைத்து போகட்டும் .
கொரோனா காலத்திற்கு பிறகும் கூட ஏராளமான புதிய தொழில்கள பதிவு செய்யப்பட்டுள்ளன. எக்காலத்திலும் சுமார் 10 சதவீத சிறு தொழில் முனைவர்களே வெற்றி பெறுவது வரலாறு.
எட்டு ஆண்டுகள் கொள்ளையடித்து பல அரசியல்வாதிகள் எம் பிக்கள் எம்எல் ஏக்களையெல்லாம் வாங்கி அதிலும் கொள்ளையடித்து உலகின் பணக்கார கட்சியாகிவிட்டது தற்காலிகமாக இந்த முடிவு எடுத்திருக்கலாம் இது நிறந்தரம் கிடையாது எந்நேரம் வேண்டுமானாலும் மாறலாம்.
எட்டு வருடங்களாக பழகிப்போன வரிகளை குறைப்பது அரசுக்கு நஷ்டம் தான் ஏற்படுத்தும். எந்த வரியையும் ஏற்ற விட மாட்டார்கள். வரியே கிடையாது என்று சொன்னால் கூட எதிர்ப்பவர்கள் எதிர்த்து கொண்டு தான் இருப்பார்கள்.
எலெக்ஷனுக்கு இன்னும் 4 வருஷம் இருக்கு அதனால்தான் இந்த கேப்
உருவுறதுக்கு ஆள் இல்லைன்னா குறைச்சுத்தானே ஆகணும்?
வாங்க அப்பாவி வரிகளை குறைக்க பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன். பெட்ரோல் டீசலை கணக்கில் வரக்கூடாது என்று திராவிட திருட்டு கழகம் எதிப்பது மக்கள் நலனுக்காக நம்பினால் 200
ஆனால் அப்பாவி டாஸ்மாக் பாட்டில் மேல பத்து ரூபாய் கூச்சபடாம குடுபாரு
மாநிலங்கள் கூட்டாக முடிவு செய்ய எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.. பெட்ரோல், டீசல் ஜி எஸ் டி க்குள் கொண்டுவந்தால் அவற்றில் விலையும் குறையும் - ஆனால் மாநிலங்களின் வரி பகிர்ந்தளிப்பதுவும் குறையும்.
மேலும் செய்திகள்
'தரமான தயாரிப்பு; குறைந்த விலை!' : மோடி
16-Aug-2025