வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அய்யா இந்து மு ன்னணிக்காரர்களே .. தமிழ் தாயின் செல்லப்பிள்ளை கலைஞரின் அரூமைப்புதல்வர் மாண்புமிகு ஸ்டாலினுக்கு பதிலாக வணக்கத்திற்குரிய திருமதி துர்கா ஸ்டாலின் அநேக நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்களே. போதும்..
சென்னை : ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில் குமார் அறிக்கை: தமிழகத்தில் 42,௦௦௦ கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் இருந்தன. தற்போது 36,௦௦௦ மட்டுமே உள்ளன. பல ஆயிரம் கோவில்களில் விளக்கேற்ற கூட ஆளில்லை. முஸ்லிம்களின் ஜமாத்களும் கிறிஸ்துவர்களின் சர்ச்சுகளும், அவரவர் மதத்தை காப்பது, பரப்புவது, பாதுகாப்பது என செயல்படுகின்றன. ஆனால், அறநிலையத்துறையோ கோவில்களை அழித்து வருகிறது. பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்த போதிலும் ஹிந்து மக்கள் உட்பட அனைவரும் ஓட்டளித்து வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின், ஏன் ஒரு கும்பாபிஷேகத்தில் கூட பங்கேற்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.