உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் பக்தி பரவசத்துடன் வழிபாடு

இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் பக்தி பரவசத்துடன் வழிபாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அரியலூர்: ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் அடிக்கடி அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேர்தல் வந்த உடன் அரியலூரில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பலமுறை ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும்விதமாகவும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும் பேசி வருகிறார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வாய் திறப்பதில்லை. இதனால், திருமாவளவனின் ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு குறைந்தபாடில்லை. .மேடைகளில் ஹிந்துக்கோயில்களை அவதூறாக பேசியும், ஹிந்து மதத்தை இழிவாக பேசியும் கூட்டத்திற்கு மத்தியில் முழங்கும் அவர், தனிப்பட்ட முறையில் கோயில் வழிபாடில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் வந்து விட்டால் இவருக்கு எங்கிருந்தோ ஹிந்து கடவுள்களின் நினைவு வந்து விடுகிறது. உடனே கோயில் கோயிலாக செல்கிறார்.தற்போது பிரசாரத்திற்கு இடையே அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் திருமாவளவன். அவருடன் திமுக அமைச்சர் சிவசங்கரும் இருந்துள்ளார். ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தனது சொந்த கிராமமான அங்கனூரில் உள்ள குல தெய்வமான மாயவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டே வேட்புமனுத்தாக்கல் செய்தார் என்ற செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படி தேர்தல் நேரங்களில் ஹிந்து கோயிலுக்கு செல்வதையும், கோயில்களில் சாமி தரிசனம் செய்வதையும்ம் வழக்கமாக கொண்டுள்ள திருமாவளவன், அரசியல் என வந்துவிட்டால் மட்டும் அதற்கு நேரெதிராக மாறி, அவதூறு பரப்பி அதனை ஓட்டுகளாக மாற்ற முயல்வதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Ram
ஏப் 07, 2024 17:00

எதுகுப்பா கடவுள் நம்பிகை இல்லாத இந்தமாதிர்யான ஜந்துக்களை உள்ளேவிடவேண்டும்


panneer selvam
ஏப் 07, 2024 14:43

Thiruma ji lives on memory loss of Tamils so what he spoke yesterday on Hinduism will not be remembered by Hindus today So far it is successful


VIDHURAN
ஏப் 07, 2024 09:27

வடிவேல் படத்தில் சொல்வது போல காது கருக திட்ட வேண்டும் இவர்களை இந்த முறை வெற்றி பெற்றால், இதுதான் வெற்றிக்கு வழி என்று நன்றி அறிவிப்பு கூட்டத்திலெயே ஹிந்து கடவுளையும் makkalaiyum, அசிங்க மாக பேச ஆரம்பித்து விடும் இந்த ஜென்மம்


VIDHURAN
ஏப் 07, 2024 09:21

இதுகள் எல்லாம் ஒரு jenmam இவற்றை பற்றி ஒரு seidhi


Dhandapani
ஏப் 07, 2024 07:47

மானக்கெட்ட பொலப்பு, கடவுள் இல்லை என்று சொல்லும் இவர்களுக்கு எங்கிருந்து ஞானோதயம் பிறந்தது தேர்தலுக்கு ஒரு பேச்சு, மற்றநாளில் ஒரு பேச்சு, சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாத திருமாவளவன், இவரின் பெயரில் திருமால் இருப்பதால் அந்த அந்த திருமாலின் திருவடி நாடி சென்றாரோ, இப்படிப்பட்டவர்களுக்கு பச்சோந்திகளுக்கு அந்த திருமால் தான் நல்ல பாடம் புகட்ட வேண்டும் சார்


theruvasagan
ஏப் 04, 2024 22:00

மறுத்துப் பேசியவர்களுக்கும் மரியாதை. இதுதான் சனாதனத்தின் பெருமை. ஆனால் பகுத்தறிவாளர் வீட்டுக்குப் போனால் உடைந்த பிளாஸ்டிக் சேர் மரியாதைதான் கிடைக்கும்.


krishna
ஏப் 04, 2024 21:57

IVARAI PATHI IVAR GURU PAKKAM 21 CORRECTAA SOLLI IRUKKAR.VOTUKKAGA EDHAI VENA VIPPAR MANAIVI ULPADA.


venugopal s
ஏப் 04, 2024 21:19

ஏன்? ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுள்களையும் பாஜக குத்தகைக்கு எடுத்து உள்ளனரா?.


krishna
ஏப் 04, 2024 21:58

VENU HINDHU MADHATHATHAYUM HINDU KADAVULAYUM ARUVARUPPAGA PESI VITTU IPPODHU BAKTHI VESHAM KEVALATHIN UCHAM.IDH7 KOODA PURIYAADHA SUPER MURADOLI MOOLAI.TOP TUCKER.


ayen
ஏப் 04, 2024 17:29

வீட்டுக்காக சிறுபான்மையினரை திருப்தி படுத்துவது. காரியம் கை கூட தமிழ் கடவுளை வணங்குவது. ஈ.வே.ரா தெண்டர்கள் இவரை மன்னிக்க மாட்டார்கள்.


சிவா
ஏப் 04, 2024 20:32

அட-பெரும்பாலான ஈவெரா தொண்டர்களும் இப்படிதான்யா !


angbu ganesh
ஏப் 04, 2024 16:50

இவரை ஏன் உள்ள சேக்கரங்க


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி