வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நோட்டாவை அறிமுகப் படுத்தியதே ஒரு மிக மோசமான ஜனநாயக விரோதச் செயல். அது என்ன "நோட்டா?" அது ஆளா இல்லை, ஒரு கட்சியா இல்லை ஒரு பொருளா இல்லை அது வாக்காளர் தம் விருப்பமாந வேறு ஒருவரைக் குறிப்பிடுவதற்கான வசதியா? "மேற்குறிப்பிட்ட யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை" என்று இதைப் பதிவு செய்து, இவ்வளவு செலவும் மனிதவளமும் கொட்டி, அதை மெனக்கெட்டு எண்ணி என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்? "நோட்டா" வைப் பதிவு செய்பவருக்கு அவரது விருப்பப் பெயரை அதே வாக்களிப்பு இயந்திரத்தில் பதிவு செய்ய என்ன மாற்று ஏற்பாடு இருக்கிறது?
நோட்டாவிற்கு பதில் நம்ம காதிலேயே பூ சுத்தும் விஜய் இருக்கிறாரெ.
நோட்டாவை இந்த முறையும் தோற்க்கடிக்க ரெம்பாவாய் கஷ்டப்பட்டிருக்கோம்.... கம்பெனி மண்ட பத்திரம்னு சொல்ல வர்றது புரியுது... பார்ப்போம்
பெரிய கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் மகா அயோக்கியர்கள். நோட்டாவே சாலச்சிறந்தது.
எங்கள் தொகுதியில் எங்கள் பகுதியில் ஆளும்கட்சி அலுவலகத்தில் பணம் பட்டுவாடா பகிரங்கமாக நடப்பதை கண்கூடாக பார்த்தேன். இப்படிப்பட்ட அழுகுணி போங்கு ஆட்டம் எப்படி ஜனநாயக தேர்தல் ஆகும்??
நோட்டாவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்து இந்த தேர்தல் என்பதே ஒரு சுத்த நாடகம், ஜனநாயகம் என்ற பெயரில் ஊர் உலகை ஏமாற்றும் வேலை என்பதை அனைவரும் அம்பலப்படுத்த வேண்டும்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நோட்டாவுக்கு இம்முறை வாக்குகள் கூடும். பணம் கொடுத்து வெல்லும் தேர்தல் ஜனநாயக தேர்தல் அல்ல. இது ஜனநாயக நாடு என்று சொல்லி உலகத்தையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.
அடித்து சொல்கிறேன், நோட்டாவுக்கு வாக்குகள் இந்தமுறை கூடும், ஏன்னா பல TVK தட்குரிகளுக்கு ஓட்டுபோட தெரியாது. அவர்களின் பல ஓட்டுகள் நோட்டாவுக்கே.
நோட்டாவுக்கு ஏன் குறையும். போட்டியிடுபவர்களில் யார் உத்தமன்? யார் நல்லவன்? ஓரு ஆளை விரல் சுட்டி காண்பியுங்கள். என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்.
நோட்டாவுக்கு வாக்குகள் குறையும், அது இம்முறையும் பாஜக வாக்குகளை விட அதிகமாக இருக்கும். தமிழன்டா.
மேலும் செய்திகள்
தனிப்பெரும்பான்மை கிடைக்காது!
08-Apr-2026