உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பார்த்தசாரதி கோவிலுக்கு ஸ்டாலின் செல்வாரா?

 பார்த்தசாரதி கோவிலுக்கு ஸ்டாலின் செல்வாரா?

துணை முதல்வர் உதயநிதி, பெரும்பான்மை சமுதாயத்தின் எதிரி. 'ஹிந்து மத வெறுப்பு இல்லை' என சொல்லும் ஸ்டாலின், 'டெங்கு, மலேரியா கொசு மாதிரி சனாதனத்தை அழிப்பேன்' என கூறிய உதயநிதியை கைது செய்யாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின், ஹிந்து விரோதி இல்லை என்றால், வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில், சொர்க்கவாசல் திறப்பின் போது, சென்னை பார்த்தசாரதி கோவிலுக்கு செல்ல வேண்டும். முதல்வரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம், ஹிந்து சமூகத்தை சிதைக்க நினைப்பவர்கள். சமூகத்தில் மிகப்பெரிய அழிவு சக்தி திருமாவளவன். ஹிந்து விரோத தீய சக்திகளை வரும் தேர்தலில், அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தாவிட்டால், ஹிந்து சமுதாயத்தினர், கவுரவமாக வாழ முடியாது. பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அறநிலையத்துறை கலைக்கப்படும். - எச்.ராஜா மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balaa
டிச 28, 2025 11:29

சேகர் பாபுவையே வெளிய அனுப்பணும். இவர் வேற...


Balaa
டிச 28, 2025 11:28

கோவில் இப்போது தூய்மையாக இருக்கிறது.‌ குட்டையை குழப்பாதீர்கள்.


VENKATASUBRAMANIAN
டிச 28, 2025 08:31

அய்யா அவர் போகவேண்டாம். ஆனால் மக்களுக்கு புரிய வையுங்கள். சும்மா இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் போதாது. திமுக விடம் அரசியல் செய்வதை கற்றுக்கொள்ளுங்கள். ஒன்றுமே இல்லாமல் பேசி பெரிதாக்கி விடுவார்கள்


Mani . V
டிச 28, 2025 07:48

அவர்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் செய்யும் பாவத்தைப் போக்க அவரின் மனைவி கோவில், கோவிலாய் சென்று வருகிறாரே.


Chess Player
டிச 28, 2025 07:17

முதலில் ஹிந்துக்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம்மை எதிர்த்து எதை செய்தாலும், மதம் மாரிய கிறித்துவர்கள் தி மு க விற்கு வோட்டை போடுகிறார்கள். சர்ச் முடிவு எடுக்கிறது. இது மத சார்பற்ற அரசு. ஹிந்துக்களை சும்மா தமிழர்கள், வந்தேறிகள், ஜாதி இவற்றை சொல்லி பிளவு படுத்தினால் தான் வோட்டை பிரிக்க முடியும். அதை தான் செய்கிறார்கள். மேலும், மதம் மாற்றும் போது, ஹிந்துக்கள் சத்தங்கள் என்று சொல்லி சொல்லி வெறுப்புணர்வு தூண்டி, காசு கொடுத்து மாற்றுகிறார்கள். ஹிந்துக்கள் வோட்டை விற்கிறார்கள். காசு வாங்க மாட்டோம், ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வோட்டை போட ஆரம்பித்தால் நிலைமை மாறும். அதை செய்வோம்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ