உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஐ.டி.,யில் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி.,யில் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, : 'சென்னை ஐ.ஐ.டி., பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்' சார்பில், வேலை வாய்ப்புக்கான ஏ.ஐ., இயந்திர கற்றல் படிப்பு, எம்.எல்.ஓ.பி.எஸ்., என்ற பெயருடன் ஆன்லைன் வாயிலாக, சான்றிதழ் படிப்பாக நடத்தப்பட உள்ளது. இதில் சேர விரும்புவோர், 'https://www.tcsion.com/hub/iitm-pravartak/scalable- machine-learning-models-operations-associate/' என்ற இணையதளம் வாயிலாக, ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி