வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவன் ஒரு நவீன வள்ளல் எத்தனை பேருக்கு வாரி வழங்கிட்டான் ?
மேலும் செய்திகள்
'இளைய காமராஜர்' பட்டம் வேண்டாம்' என்கிறார் விஜய்
14-Jun-2025
சென்னை: அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கி, நடிகரும், த.வெ.க.,தலைவருமான விஜய் வழங்கி கவுரவித்தார். பின்னர், ''மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்த நீங்கள் நிச்சயம் விஞ்ஞானியாக வருவீர்கள்'' என விஜய் வாழ்த்தினார்.10,12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 4ம் கட்டமாக இன்று (ஜூன் 15) விருது வழங்கி கவுரவித்தார். கல்வி விருது வழங்கும் விழாவில், அரசுப் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.,க்கு தேர்வான பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கி விஜய் கவுரவித்தார். பின்னர் விஜய் பேசியதாவது: உங்களை பற்றி நான் கேள்வி பட்டு இருக்கிறேன். பார்த்து இருப்பீங்க, அவர்கள் வீட்டில் மின்சாரம் கூட இல்லை. மின்சார வசதி கூட இல்லாமல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்த நீங்கள் நிச்சயம் விஞ்ஞானியாக வருவீர்கள். என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு விஜய் பேசினார்.
இவன் ஒரு நவீன வள்ளல் எத்தனை பேருக்கு வாரி வழங்கிட்டான் ?
14-Jun-2025