உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே வடக்கு புளியம்பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி மகன் சேதுபதி, 30. நேற்று மாலை நண்பருடன் டூ - வீலரில் வடக்கு அச்சம்பட்டி நோக்கி சென்றார்.அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த மூன்று பேர், சேதுபதியுடன் டூ - வீலரில் வந்த நபரை மிரட்டி விரட்டினர்.பின்னர் சேதுபதியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து தப்பினர். தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
ஜன 18, 2025 07:21

கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, மது, கஞ்சா தமிழ்நாடு உருகுழைந்து நிற்கிறது விடியல் ஆட்சியால், காவல் துறையும், நீதி துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது? இதை ஒடுக்க படவிட்டால் தமிழ்நாட்டின் நிலை??????


K.Thangarajan
ஜன 18, 2025 15:56

முதல்வர் அவரது மகன் மற்றும் பேரன் பாதுகாப்பு முக்கியம் இல்லையா?


சமீபத்திய செய்தி