மேலும் செய்திகள்
உக்ரைனில் பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி
3 hour(s) ago
இந்தோனேஷியா திருமணத்திற்கு புறம்பான உறவு: ஜோடிக்கு தலா 140 கசையடி
8 hour(s) ago | 1
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஆப்கான் அதிபர் கர்சாய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. ஆப்கானில் அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை 2014ம் ஆண்டு மீண்டும் பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் அரசிடமே ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
3 hour(s) ago
8 hour(s) ago | 1