உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூர் அதிபராக டான் பதவியேற்பு

சிங்கப்பூர் அதிபராக டான் பதவியேற்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் புதிய அதிபராக அந்நாட்டின் முன்னாள் துணைப்பிரதமர் டோனி டான் இன்று பதவியேற்றுக்கொண்டார். கடந்த 18 ஆண்டுகளில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் டான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதனிடமிருந்து அதிபர் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 71 வயதான டான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசமான 0.34 சதவீத ஓட்டுகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை