உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய முஜாஹிதீனுக்கு அமெரிக்கா தடை

இந்திய முஜாஹிதீனுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்: இந்திய முஜாஹிதீன் அமைப்புக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அந்த அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் நிதி மற்றும் நிதியுதவிகளையும் அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை