உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றுவோம்: உதவியை நிறுத்திய பிறகும் சொல்கிறது உக்ரைன்

அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றுவோம்: உதவியை நிறுத்திய பிறகும் சொல்கிறது உக்ரைன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த பிறகும், அந்நாட்டுடன் இணைந்து அமைதியான முறையில் பணியாற்றுவோம் என உக்ரைன் கூறியுள்ளது.ரஷ்யா தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இந்நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மைஹல் கூறியதாவது: அமைதியான முறையில் அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றுவோம். அமெரிக்காவின் ராணுவ உதவி , உக்ரைனுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் உதவியாக இருந்தது. உக்ரைன் அரசுக்கும், ராணுவத்திற்கும் அனைத்து திறமையும் உள்ளது. போர்க்களத்தில் முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

visu
மார் 05, 2025 08:00

முட்டாள் தனம் நேட்டோ வில் இணைவோம் என்று சொன்னதால் தான் போரே தொடங்கியது சேர மாட்டோம் என்று சொல்லி விட்டாலே போர் நின்று விடும் கிரிமியா ரஷ்யா உக்ரைனுக்கு கொடுத்த பகுதி இவர்கள் எதிராக திரும்பியதும் அவர்கள் அதை திரும்ப பெற்றுக்கொண்டனர் .உள்நாட்டில் உள்ள ரஷ்யர்களை 2 ம் தர குடிமக்களாக நடத்தியதால் இரெண்டு மாநிலங்கள் தனியாக பிரிகின்றன


ஆனந்த்
மார் 04, 2025 22:33

ஏதாவது செய்துஇந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது தான் சிறந்த தீர்வு.


Srinivasan Krishnamoorthy
மார் 05, 2025 16:30

us already stopped weapons including transit ones. ukraine cannot fight beyond few weeks. trump already switched off. because of zelensky s foolish ness ukraine has to suffer huge onslaught from Russia


ஆனந்த்
மார் 04, 2025 22:33

பணியாற்றி என்ன நடக்கப் போகிறது. இந்த போரினால், உக்ரைனில் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். பிற நாடுகளிலும், மக்களுக்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுகிறது.


சமீபத்திய செய்தி