உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 12 நாள்,32 ஆயிரம் கி.மீ., பயணம்: பப்புவா நியூகினியாவில் போப் பிரான்சிஸ்

12 நாள்,32 ஆயிரம் கி.மீ., பயணம்: பப்புவா நியூகினியாவில் போப் பிரான்சிஸ்

வாடிகன்: 12 நாள் வெளிநாடு பயணத்திட்டத்தின் படி நேற்று பப்புவா நியூ கினியா சென்றடைந்தார் போப் பிரான்சிஸ்.வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 87 கடந்த 2020ம் ஆண்டு மிக நீண்ட வெளிநாடுகள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதற்கான பயண திட்டத்தை வாடிகன் நிர்வாகம் தயார் செய்தது. எதிர்பாராதவிதமாக கோவிட் தொற்று, பொது முடக்கம் காரணமாக பயணத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 2022ல் முழங்கால் வலி ஏற்பட்டது. 2023ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டது போன்ற உடல்ரீதியாக பிரச்னைகளை எதிர்கொண்டார். இதனால் அவரது வெளிநாடு பயண கனவு நிறைவேறவில்லை.இந்நிலையில் தன் உடல் நிலை குறித்து கவலை கொள்ளாமல் 12 நாள் வெளிநாடு பயணத்தை துவக்கினார். போப் பிரான்சிஸ். அதன்படி 12 நாள் வெளிநாடு பயணத்திட்டத்தை வாடிகன் வெளியிட்டது. கடந்த 3ம் தேதி துவங்கி முதல் நாடான இந்தோனோசியா சென்றார். நேற்று பப்புவா நியூகினியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மூன்று நாட்கள் தங்குகிறார். தொடர்ந்து கிழக்கு தைமூர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

God yes Godyes
செப் 09, 2024 21:16

யேசு சித்துக்களை இமாலய பிரம்ம ரிஷிகளிடம் கற்பதைக் கண்ட யூத பேமானி பசங்களுக்கு பயம் வந்து அவரை கொன்று விட்டார்கள்


God yes Godyes
செப் 09, 2024 21:12

இயேசுவை கொன்ற யூத ரவுடிகளை பழி வாங்குவதை விட்டு தல காஞ்ச ஜனங்கள ரொட்டி அப்பம் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள்.இது ஒரு வகையான பொழப்பு. இதில் அதிகமாக மாட்டியவர்கள் பழங்குடி தலித் மக்கள்.


God yes Godyes
செப் 09, 2024 21:05

பெரிய பாவாடைகளுக்குள் சிறிய பாவாடைகள் அடக்கம். பிறந்தால் வேலை வெட்டி இல்லாத பாவாடைகளாக பிறக்கவேண்டும். இந்து மதத்தில் பல கடவுள்களை பல நூறு கோடி மக்கள் நம்புகிறார்கள்.ஆனாக்கா ஒரு ஆளை கடவுளாக்கி உலகம் முழுவதிலும் உள்ளவர்களை நம்ப வைக்க ஆயிரக்கணக்கான பெரிய பாவாடைகளுக்குள் மக்களை ஒளித்து வைத்துள்ளனர்.


God yes Godyes
செப் 09, 2024 20:55

பெரிய பாவாடைகள் அந்தந்த நாடுகளில் மதம் பரப்பல் வேலை செய்யும் சிறிய பாவாடைகளை கவனிக்க வருகிறார்கள். அவர


Kasimani Baskaran
செப் 08, 2024 07:52

மதம் மாற்ற பல நாடுகளில் தடை உண்டு. ஆகையால் இவரை அனுப்பி எப்படியாவது மதம் வளருகிறதா என்று முயல்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை