உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ

கனடா சட்டப்பூர்வமான நாடு: சொல்கிறார் பிரதமர் ட்ரூடோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டவா: 'கனடாவில் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஆட்சி நடக்கிறது' என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில், 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: இது முக்கியமான விஷயம். கனடாவில் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட ஆட்சி நடக்கிறது. கனடா சட்டப்பூர்வமான நாடு. நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு. நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட பின், சீக்கிய மக்கள் பலர் அச்சத்தில் உள்ளனர். கனடாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கருதுகின்றனர். கனடா நாட்டை சேர்ந்த ஒவ்வொருவரும் பாகுபாடு மற்றும் வன்முறை அச்சுறுத்தல்கள் இல்லாமல் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Vinay
மே 05, 2024 22:46

கனடா மக்கள் தொகை கோடி ஆனா அவன் G மெம்பெர், per Capita income ஆண்டுக்கு $, டாலர், இந்தியாவுல அந்த பெருகிட்ட மட்டும்தான் % போகுது, மத்தவன்லாம் கிட்ட தட்ட பிச்சை தான் எடுக்குறோம், அவன் நாட்டுல போயி ஒருத்தனை கொல்லறது எல்லாம் நம்ம மாதிரி எல்லாத்துக்கும் western நாட்டுகிட்ட pitchai எடுக்கிற நாட்டுக்கு நல்லது இல்லை


Jai
மே 05, 2024 22:07

இந்த ட்ரூடோ ராகுல் காந்தி டைப் மாதிரி தெரியுது, ஒரே புருடா தான்


N Sasikumar Yadhav
மே 05, 2024 20:58

ஆம் கனடா சட்டபூர்வமான நாடுதான் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சட்டபூர்வமான ஆதரவு கொடுக்கும் நாடு கனடா விரைவில் காணாமல் போகும்


Kalaiselvan Periasamy
மே 05, 2024 20:16

தரம் அற்ற கனடா பிரதமரின் பிதற்றல்


Ramesh Sargam
மே 05, 2024 20:10

ஒருகாலத்தில் சட்டபூர்வமான நாடு இப்பொழுது? இப்பொழுது காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நாடு இது மிகவும் வேதனை அளிக்கிறது


Ram
மே 05, 2024 19:33

நல்ல ஜோக்


Kasimani Baskaran
மே 05, 2024 19:11

கனடாவில் தனி நாடு கேட்கும் ஒரு குழு இந்தியாவில் இயங்கினால் டுரூடோவின் பதில் என்னவாக இருக்கும்? ஆட்சியில் இருப்பதற்காக தீவிரவாதிகளுடன் கை கோர்ப்பது ஆபத்தில் முடியலாம் என்பதை கனட இராகுல் புரிந்து கொள்ள வேண்டும்


Saai Sundharamurthy AVK
மே 05, 2024 20:24

கனடா, தீவிரவாதிகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் நாடு என்று பொருள்.


அப்புசாமி
மே 05, 2024 16:54

சட்டபூர்வமான நாடுன்னா சட்டங்கள் அனைவருக்கும்.பொதுவான நாடு. Rule of Law உள்ள நாடுன்னு பொருள். இங்கே மாதிரி மந்திரிக்கி ஒரு ரூல், சாமானியனுக்கு ஒரு ரூல், பணக்காரனுக்குனொரு ரூல்னு கிடையாது.


Senthoora
மே 05, 2024 17:51

அம்பாண்ணி,அதானிக்கு ஏழைகளுக்கு ஒரு law என்று இந்தியாவில் இருப்பது உலகறிந்த விடயம், உங்களுக்கு தெரியவில்லை


J.V. Iyer
மே 05, 2024 16:45

இவருக்குத்தான் என்னாச்சு


Saai Sundharamurthy AVK
மே 05, 2024 16:29

இந்தியா கனடாவை விட சட்டங்களை மதிக்கும் நாடு. அதனால் தான் தீவிரவாதிகளை விட்டு வைப்பதில்லை.


Senthoora
மே 05, 2024 17:55

electoral fund என்ற மோசடியில் இந்திய சட்டபூர்வமாக ஊழல் செய்கிறது


மேலும் செய்திகள்