வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நாற்பது அம்பது வருஷம் முன்னாடி அடங்கி கெடந்தவங்க இன்னிக்கி அமெரிக்கா தயவில் வளர்ந்துட்டு அவிங்களுக்கே தண்ணி காட்டுறாங்க.
நம்ம சுடலை போல் தான் சீன அதிபர்....இங்கே போலி உண்டியல் பயல்கள் இருக்கிறார்கள்....சைனாவை காப்பாற்ற....அங்கே எவரும் இல்லை....
ட்ரம்ப் நம்ம டாடி மாதிரி சீன அதிபரை நினைத்து விட்டார் போல, ட்ரம்ப் எது சொன்னாலும் உம் சொல்ல நம்ம டாடி இல்ல சீன அதிபர் என்பதை சங்கிகள் இங்கு நினைவில் கொள்ளவும் ???
இவர்கள் தானே காஃட் மாநாடு, WTO, என்று முழங்கினார்கள். அவை எல்லாம் எங்க போனது. திமுகவுக்கு உள்ள ஒட்டுண்ணிகள் போன்று WTO அமெரிக்க ஒட்டுண்ணியா?
பெரியண்ணன், தாதா இமேஜ் போச்சு, வரி அதிகம் போட்டா வியாபாரத்தை நிறுத்தி விடு, எங்கு எது மலிவாக கிடைப்பதை வாங்கி கொள் எதுக்கு சண்டை, கிண்டை என்று பில்டப்பு, வர வர விடியலுக்கு போட்டியாக நிறைய பேர் வருகிறார்கள், வெத்து வேட்டு வாய் சவடால்கள் வேலைக்கு ஆவாது.
சீனா 1962 ஆண்டுக்கு பிறகு எந்த நாட்டுடன் சண்டை போட்டு ஜெயித்திருக்கிறது? ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்ததால் வம்சம் அழிந்துவிடும் என்கிற பயத்தில் பொதுமக்கள் சண்டை போட விரும்புவதில்லை.
வியட்னாம் யுத்தத்தில், அமெரிக்கா செம அடிவாங்கியதுக்கு, ரஷியாவின், சீனாவும் காரணம், அமெரிக்க லிபிய, ஈரக்குடன் சண்டைபோட்டு அந்த நாட்டை சூறையாடி, நாசமாகியதுதான் மிச்சசம்.
பார்லிமென்ட் கூட்ட தொடரில் ட்ரம்ப் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக எந்த துண்டு சீட்டையும் பார்க்காமல் டெலி பிராம்ப்டர் இல்லாமல் பல விஷயங்களிலும் தகுந்த ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்காமல் ஆற்றிய உரை மிக அருமை ..பெரும்பாலும் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டல் ...
செம தில்லா சொல்லியிருக்கு சீனா , பாப்போம்
ஏற்கனவே மோசமாக இருக்கும் சீன பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதன் தொடர்பில் இருக்கும் அனைத்து பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியடையலாம்.
அவளை பார்ப்பது ஏன், அவதி படுவது ஏன் என்ற மாதிரி. பேசாமல் சீனாவுடன் எல்லா வர்த்தக கதவுகளை மூடிவிட்டு, அமெரிக்க பொருட்களை தயாரித்து , விட்பனையில் விடுங்க.
அபத்தமான கருத்து... வணிகம் உலகமயமாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன.... உலகமயமாக்கல் ஒப்பந்தப்படி, கொள்கைப்படி அதில் இணைந்த நாடுகள் வணிகத்தை அப்படி நிறுத்திவிட முடியாது .....
திடீர் என்று பொருள்ளாதார தடைபோட்டு வியாபாரத்தை முடக்குவது என்னவகையில் ஞாயம்.