உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துப்பாக்கிச்சூடு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உயிர் தப்பினார்; மர்மநபரை சுட்டு கொன்ற போலீசார்

துப்பாக்கிச்சூடு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உயிர் தப்பினார்; மர்மநபரை சுட்டு கொன்ற போலீசார்

பென்சில்வேனியா: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். காது பகுதியில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று (ஜூலை 13) சனி இரவு அன்று பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் காதுபகுதியில் காயம் அடைந்த டிரம்ப்பினை பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eqfo6gtr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரினை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் பலியானார்.

அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம்

டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.‛ இது போன்ற சம்பவத்திற்கு அமெரிக்காவில் இனி இடம் இல்லை. இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரே தேசமாக நாம் ஒன்றிணைய வேண்டும்' இவ்வாறு அதிபர் பைடன் தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம்

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.‛ நமது ஜனநாயகத்தில் இது போன்ற அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை. காயம் அடைந்த டிரம்ப் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினருக்கு டிரம்ப் நன்றி

சம்பவத்தின் போது தனக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாப்பு படையினருக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். ‛ஏதோ தவறு நடக்க இருப்பதை உணர்ந்தேன். துப்பாக்கிக் குண்டு என் வலது காது பக்கத்தில் பட்டது. அதனால் ரத்தக்காயம் ஏற்பட்டது'. இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Senthil K
ஜூலை 14, 2024 22:31

அட.. நீங்கள் வேற... டிரம்பை.. சுட்டதே.. எங்கள் திமுக தலைவர்.. ஸ்டாலின்.. சொல்லி தானாம்... எங்கள் டலீவருக்கு.. கெத்து.. எவ்வளவு தெரியுமா??


mindum vasantham
ஜூலை 14, 2024 19:59

மத்த ஆடுகள் அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தனி நபர் வரி கம்மி தான்


Thiyagarajan S
ஜூலை 14, 2024 18:45

இங்கிலாந்து தேர்தலுக்கு டீம்க நிதி உதவி செஞ்சுதா.....??? அட கொஞ்சசமாவது நம்புற மாதிரி சொல்லுங்கண்ணே.... அவனுங்க இருக்குறத புங்கித்தான பழக்கம்.... உதவி செய்யுற பழக்கமே அவனுங்களூக்கு கெடையாதே.....


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2024 17:19

இங்கிலாந்து தேர்தலில் திமுக உதவி என்று கதை கட்டி விளம்பரம் செய்தார்களே அதைப்போல இதையும் சொல்லலாம்.இல்லை திரிணாமுல் காங்கிரஸ் மம்தா உடைந்த காலுடன் தேர்தல் கடைசி நாள் வரை, முடிந்தவுடன் மறுநாளே எழுந்து சாதாரணாமாக நடந்தாரெ???அதே போல டிரம்ப் துப்பாக்கி சூடு உயிர் தப்பினார் என்று மீடியாவில் டப்பா அடித்து ஒட்டு வாங்கலாம் என்று திமுக திரிணாமுல் டிரம்புக்கு பரிந்துரை செய்யும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 14, 2024 12:54

..... நல்லா வொர்க் அவுட் ஆகும் .......


kulandai kannan
ஜூலை 14, 2024 11:53

டிரம்ப் வெற்றி கன்ஃபர்ம். This may be an act of left liberals.


P Karthikeyan
ஜூலை 14, 2024 11:27

அமைதி மார்க்கத்தை வளரவிட்டால் இதுதான் கதி. அது வயநாடு எம்பியோ வாரணாசி எம்பியோ. அமைதி மார்க்கத்தினருக்கு தங்கள் குறிக்கோளில் கட்சி பேதமே கிடையாது. எப்படியாவது இந்த உலகை தங்கள் மார்க்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அதீத பேராசை. இந்துக்களுக்கு தின்பது தூங்குவது இதுதான் வாழ்க்கை. அவர்களுக்கு குறியும் கோளும் இரண்டாம் நிலை தான். அமைதி மார்க்கத்தினர் பல இடங்களில் குடியேறி மொத்த ஏரியாவையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இந்துக்களின் கடைகளை ஆக்கிரமிப்பு செய்து அவர்களை விரட்டி விடுகின்றனர் அல்லது இந்துக்கள் பெயரில் இவர்கள் கடையை நடத்துகின்றனர். அமைதி மார்க்கத்தில் உள்ள நல்ல மனிதர்களும் வேறு வழியின்றி இவர்களுக்கு துணை போகின்றனர்..


தஞ்சை மன்னர்
ஜூலை 14, 2024 12:41

அமெரிக்காவில் போய் குடி எருதே அதற்க்கு என்ன பதில்


வல்லவன்
ஜூலை 14, 2024 10:46

இது ரஸ்யா சதியாக இருக்கலாம். டிரம்ப் இனி கவனமாக இருப்பது நல்லது


Senthoora
ஜூலை 14, 2024 11:42

ஆனால் புட்டினும், டிரம்ப்ம் நல்ல நல்ல நண்பர்களே, டிரம்ப் பெரிய மாளிகை புட்டினுக்கு கட்டிக்குத்தார், புடின் திருப்ப டிரம்ப் இக்கு தேர்தலில் மோசடி செய்து உதவினார். எனக்கென்னமோ ஜோ, இஸ்ரேல் மீது சந்தேகம்.


Swaminathan L
ஜூலை 14, 2024 10:17

கெஜ்ரிவால் வழக்கு பற்றி கவலைப்பட்டது பைடன் நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பு. இப்போது, எதிர்ப்போட்டியாளர் ட்ரம்ப் உயிருக்கே ஆபத்து நேர்ந்து விட்டது அங்கே.


தமிழ்வேள்
ஜூலை 14, 2024 10:16

டிரம்ப் மூர்க்கம்களின் அமெரிக்க நுழைவதை கட்டுப்படுத்தியவர்.. மீண்டும் அதிபர் ஆகும்போது மூர்க்கத்தை கபாப் செய்து விட வாய்ப்பு மிகவும் அதிகம்...குவான்டநாமோ கேம்ப்புக்கு புத்துயிர் அளித்தால் நடக்கப்போகும் சிகிச்சைகளுக்கு பயந்து மூர்க்கம் செய்த வேலை இது.. இதனால் மூர்க்கம் மீதான வெறுப்பு வன்மமாக மாறும்.... அதுவும் மிகவும் நல்லதே.. டிரம்ப் ஜிந்தாபாத்..


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ