வாசகர்கள் கருத்துகள் ( 15 )
போரை நிறுத்த வேணும்னா ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதம் வாங்குவதை தடை செய்யக்கூடாதுன்னு புட்டின் ட்ரம்பை கேட்டிருக்காரு. அமெரிக்காவிடமிருந்தே ஆயுதம் வாங்கணும்னு ட்ரம்ப் இந்தியாவை கேக்குறாரு. ரஷ்யாவுடன் ரூபாயில் சாரி ₹ வில்தான் வாங்குவோம்னு இந்தியா கேட்டிருக்கு. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யணும்னா ட்ரம்ப் டாரிஃபை உயர்த்தக் கூடாதுன்னு இந்தியா கேட்டிருக்கு. அவன் அவன் அவனது நாட்டின் நலனை மட்டும் பாக்குறான். இதுல யாவாரம் நிக்கக் கூடாதுன்னு புட்டின் நன்றி தெரிவிப்பு. இதுதான் நடக்குது. குழம்புன குட்டையில் மீன் பிடிக்க எல்லோரும் தூண்டில் யாருக்கு என்ன சிக்குதோ பாப்பம்.
இதென்ன பிரமாதம் எங்கள் விடியல் கோமாளி துக்லக் திராவிடனா இருந்திருந்தா போரே நடக்க விட்டு இருக்க மாட்டார்...
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் போர் நடந்து இருக்காது உயிர் பலிகள் பொருட் சேதங்களை தவிர்த்து இருக்கலாம்
மோடிஜியின் செயல், புகழ் மற்ற உலக நாட்டு தலைவர்களுக்கு நன்றாக புரிகிறது. ஆனால் இங்குள்ள ஒருசில தேசதுரோகிகளுக்கு புரிவதில்லை. குறிப்பாக காங்கிரஸ், திமுகவினருக்கு புரிவதில்லை.
மோடி ஜி மோடி ஜி தான், அவரது தன்னலம் அற்ற பண்பு வேறு எந்த தலைவருக்கு உள்ளது. வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி
ஜி க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
உபிக்களுக்கு வயிறு எரியுதா? இருநூறு ரூபாயில் இருந்து தள்ளுபடி செய்து நூறு ரூபாய் என்று அதிக குப்பை கருத்துக்களை போட்டு விட்டு வயிற்றில் ஐஸ் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். வேறு வழி இல்லை. தகுதி உள்ளவர்களின் உண்மையான உழைப்பையும், பாராட்டுதல்களையும், புகழையும் யாராலும் மறைக்க முடியாது. தகுதி இல்லாதவர்களை எவ்வளவு உயரத்தில் முட்டு கொடுத்து வைத்தாலும் தங்க நகைகளிடையே பித்தளை போல ஆனால் இளிக்கும். நம் திறாவிடியா கும்பல்களின் தகுதி அப்படி.
Brilliant
இது போருக்கான நேரமில்லைன்னு பேசுனதுக்கே மெடலா?அடுத்த நோபல் அமைதிப் பரிசு அஞ்சு பேருக்கு காத்திருக்கு. அப்புடி குடுக்கலேன்னா அடி தடிதான்
ஏன்டா சொந்த பேருல கருத்து எழுத தெரியாத கள்ளக்குடியேறி
அதை சாக்காக வைத்து போர் நிறுத்தி மானத்தை காப்பாறிக்கொள்ளலாம். ஆனால் அடுத்த பக்கம் ஐரோப்பிய நாடுகள் தாங்களாகவே ரஷியாவை வென்று விட முடியும் என்று நம்புவது ஐரோப்பாவை சுடுகாடாக ஆக்க எடுக்கப்படும் முயற்சி என்றுதான் சொல்லவேண்டும்.
சந்துல சிந்து பாடறது இது தானா ?
வேறு எதுன்னு நினைக்கிறீங்க. இதுதான். இதுவேதான்.
Rs 200 groups would be unhappy,vas always..they knew only only Rs 200..
கொத்தடிமைகள் உலகமே தனி.. ஒரு முறை கொத்தடிமையாக மாறிவிட்டால் அவனை மீட்கவே முடியாது