உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில், குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அக்கோரா கட்டக் மாவட்டத்தில் அமைந்துள்ள தாருல் உலூம் ஹக்கானியா பள்ளிவாசலில் தொழுகையின் போது வெடிகுண்டு வெடித்தது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்தக் அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை.பிரதமர் கண்டனம் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இது கோழைத்தனமான மற்றும் கொடூரமான பயங்கரவாத செயல். நாட்டிலிருந்து அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் முற்றிலுமாக ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

சிவம்
பிப் 28, 2025 21:45

பாகிஸ்தானை ஒன்றும் இல்லாத நாடாக, மோடிஜி ஏற்கனவே மாற்றிவிட்டார். மர்ம நபர்கள் மூலம் மர்ம நபர்களையே தீர்த்து கட்டி ஒவ்வொருவராக அழிக்க பட்டு வருகிறார்கள். எனவே இந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பொழுது போகவேண்டும், தவிர குண்டு வைப்பதில் டச்சில் இருக்கவேண்டும் என்பதற்காக காரணமே இல்லாமல் மசூதியில் குண்டு வைத்து கொல்கிறார்கள். நாமும் கண்ட படி சபிக்கிறோம். சபித்துக்கொண்டே இருப்போம்.


தமிழ்வேள்
பிப் 28, 2025 20:43

குண்டு வெடிப்பு நடக்காத வெள்ளி கிழமைகளில் ஆனது அல்ல என்று புஸ்தகத்தில் இருக்கிறதாம்.. அப்படித்தானே மார்க்க மூர்க்க இந்துக்களே?


ஆரூர் ரங்
பிப் 28, 2025 20:36

5 பேர். இது வெறும் ஒரு வினாடி உற்பத்திக்கு சமம். வாராவாரம் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வெடிகுண்டு வைக்கிறார்களா?


நடராஜன்
பிப் 28, 2025 20:31

அப்பாவி மக்கள் பாவம்


essemm
பிப் 28, 2025 19:52

செய்வினையை அனுபவிக்கிறார்கள் வேறென்ன சொல்ல. உனக்கு வந்தால். ரத்தம். எனக்குவந்தால் தக்காளிசட்னி இல்லையா.


SUBBU,MADURAI
பிப் 28, 2025 19:32

Muslims are unhappy living in any country with Sharia.


SUBBU,MADURAI
பிப் 28, 2025 19:18

Pakistan is not sui to hold any international events. Whichever foreign team goes should know and be aware of the risks involved. No one likes to watch over their shoulders while trying to perform at their best. What is the meaning of holding ICC tournament by putting peoples lives at risk, Pakistan is bearing the fruits of its own deeds.


Pandi Muni
பிப் 28, 2025 18:51

ப்பூ வெறும் 5 தானா?


Amruta Putran
பிப் 28, 2025 21:29

Friday Fun by Peaceful boys Arabic slaves


Shekar
பிப் 28, 2025 18:22

ஓ.. இன்னிக்கி வெள்ளிக்கிழமையா


SUBBU,MADURAI
பிப் 28, 2025 19:50

ஆமா இன்னக்கி வெள்ளிக் கிழமையேதான் அதனால்தான் செத்து செத்து விளையாடுகிறார்கள்.


magan
பிப் 28, 2025 18:14

What you expect from Pakistani


முக்கிய வீடியோ