வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அங்கேயும் நம்மூரு சகுனி போன்ற கலகக்காரர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவை விட அதிக பிச்சைக்காரர்கள் மிகுந்த, கஞ்சா குடிக்கிகள் நிறைந்த அமெரிக்காவில் சீப் பாலிட்டிக்ஸ் என்பது சர்வசாதாரணம். அமெரிக்க அதிபரின் அலுவலக உதவியாளராக இருந்த மோனிகா லெவின்ஸ்கி, தன்னை அதிபர் உறவுக்கு கட்டாயப்படுத்தினார் என்று பொதுவெளியில் ஓப்பனாக பேசினாரே. அதைவிடவா இது. அமெரிக்கர்களுக்கு இதுமாதிரி பேச்சுக்கள் ரொம்ப பிடிக்கும். இந்த பஸ்ஸ்டான்ட் கக்கூஸ் சுவற்றில் எழுதும் பழக்கம் இப்போது இந்தியர்களிடம் இல்லை. ஆனால் இன்றைக்கும் அமெரிக்காவில் உண்டு.
பொய். இவர் சொல்வது போல் பிச்சைக்காரன் எல்லாம் இல்லை. நகர பகுதிகளில் ஒரு சிலர் உள்ளனர். அட்டை ஏந்தி சாலை ஓரமாக அட்டை ஏந்தி அமைதியாக இருப்பார்.கஞ்சா ஆட்கள் எல்லாம் இல்லை. சுவரில் ஒரு வார்த்தை கூட கண்டது இல்லை. மகளிர் மரியாதை உள்ளவர்கள். தேர்தல் பாதாகைகள் சிறிய அளவில் சாலை ஓரங்களில் மட்டுமே நட்டு இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் 6 ஆண்டுகளில் இங்கு இவை நான் கண்டவை.
டிரம்ப் தான் ஜெயிப்பார்
அநேகமாக கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவது உறுதி என்று நினைக்கிறேன். ஒரு தமிழ் பெண் அமெரிக்கா அதிபர் ஆகிறார் என்று நினைக்கும் போது உண்மையான தமிழன் பெருமையாக நினைப்பான். ஆனால் நம் இந்தியாவில் வெளிநாட்டு பிரஜை தமிழ் நாட்டில் முக்கிய பதவிக்கு வந்தால் இங்குள்ள மாடல் அரசு மேதாவிகள் வரவேற்க மாட்டார்கள்.
அவர் வெல்வது கடினம். ஏன் எனில் டெமோக்ரட்டிக் ஆட்சியில் அமெரிக்கா பின் தங்கி உள்ளது. பொருளாதார நிலை மோசம், விலைவாசி உயர்வு, வேலை இன்மை அங்கு அதிகம் உள்ளது
அய்யா பொய் பெயரில் எழுதும் உங்களை போலவே உங்கள் கருதும் பொய். கமலா ஹாரிஸ் ஒருபோதும் தன்னை இந்தியன் என்றோ ஹிந்து என்றோ சொல்லிக்கொண்டது இல்லை. மேலும் அவர்கள் தந்தைவழியான ஜமைக்கண் என்று தான் சொல்லிக்கொள்வர். அவரது பெயரைத்தவிர வேறு இந்திய சாயலோ சம்பந்தமோ கிடையாது. அவர் அமெரிக்காவில் பிறந்தவர். நீ சொல்லும் வெளிநாட்டு பிரஜையான சோனியா இந்தியர்களை வழிநடத்தும் அருகதை இல்லாதவர். அவருக்கு பிறந்த ராகுல் கான் போலி காந்தி இங்கிலாந்து பிரஜை என்பது குறித்து வழக்கு பதியப்பட்டு உள்ளது. உன் கொத்தடிமை புத்தியை காட்டாதே.