உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எங்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி உங்களுக்கு இல்ல; பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு

எங்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி உங்களுக்கு இல்ல; பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு

ஜெனிவா: 'பாகிஸ்தானில் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இல்லை,' என்று மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. இதற்கு இந்திய அதிகாரிகள் தக்க பதிலடி கொடுத்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=agtospil&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாகிஸ்தானின் சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் டரார் பேசுகையில், 'காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.,வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறது. தொடர்ந்து, மனித உரிமைகளும் மீறப்படுகிறது. உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும்,' எனக் கூறினார். பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய அதிகாரி தியாகி தக்க பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில், இயல்பு நிலையை கொண்டுவருவதற்கான மக்கள் நம்பிக்கை பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைகளின் சாட்சியாகும். பாகிஸ்தானில் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

veeramani
பிப் 28, 2025 09:54

உங்களது பகிஸ்தானில் என்ன ஆட்சி நடக்கிறது . ராணுவத்தை போட்டு துவைக்கிறார்கள் ஒரு பகுதி மக்கள். மற்றயபுரம் உள்ள பகுதியில் எந்த சட்டமும் அதிகாரமும் இல்லை என தகவல் கிடைக்கிறது. ஏம்பா பாகிஸ்தானின் அதிகாரிகளே. உங்களுக்கு சம்பளம் ஒழுங்கா கிடைக்கிறதா.. நீங்களே ரொட்டிக்கு பெட்ரோலுக்கும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்கிறீர்கள். திரும்ப திருப்ப இந்தியாவில் இருந்து காட்டமாக சொல்லுகிறோம் காஸ்மீர் எனது இந்தியாவின் யூனியன் பிரதேசமாகும். மேலும் கில்ஜித், பைடிஸ்தான் பகுதிகளும் இந்த பிரேதேசத்தில் அடங்கும் . முதலில் கில்ஜித் பைடிஸ்தான் மக்களின் உரிமைகளை கொடுத்து அவர்களை வாழவிடுங்கள். விரைவில் அங்கு இந்திய தேர்தல் காய்சின் மூலம் தேர்தல் நடைபெறப்போகிறது அறிவுகெட்டத்தனமாக எவனாவது காஷ்மீர் பற்றி பேசினால் இந்திய சுதந்திரத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சுபாஷ் சந்திர போஷ் தலைமைக்கு இந்திய வீரர்கள் சென்றதுபோல் இந்திய ராணுவத்திற்கு எங்களது ஒத்துழைப்பு கொடுக்கப்படும். பாரத அன்னைக்கு வீரவணக்கம்


P. SRINIVASAN
பிப் 27, 2025 12:05

இதே வீரியத்தோடு சீனாவையும் கேளுங்கள்


Srinivasan Krishnamoorthy
பிப் 27, 2025 12:46

Trump is beating china. China is already got isolated in the world. They will loose US and european market as native sources found/working. It is going to be very difficult years for china as they used to produce for the world, much of the capacity will go unutilized. democrats were leaning to help china, which may not raise again


Kandaswamy K S
பிப் 28, 2025 15:23

கேட்போம்.


Anand
பிப் 27, 2025 11:36

பக்கி கூறுவது நமக்கு தான் சரியாக புரியவில்லை, ஏனென்றால் அவன் அவ்விடம் சிறுபான்மையினரை அழித்துக்கொண்டிருக்கையில் நாம் இங்குள்ள மூர்க்கத்தை பல சலுகைகளுடன் நல்லபடியாக வாழ வைத்துக்கொண்டிருப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அவனை போலவே நாமும் இங்கு செய்யவேண்டும் என ஏங்குகிறான்.....


ram
பிப் 27, 2025 10:52

இங்குதான் சிறுபான்மையினர் என்று கூறிக்கொண்டு எழுபது ஆண்டுகளா பெரும்பான்மை மக்களின் வரி பணத்தில் சுகமான வாழ்க்கை அனுபவிக்கிறார்கள் இவர்களை ஒப்பிடும்போது ஹிந்து மக்கள் பெருமான்மையினர் வறுமை கோட்டில் கீழ் இருக்கிறார்கள். இந்தியாவை தவிர அனைத்து நாடுகளிலும் சிறுபாண்மை மக்களுக்கு இந்த அளவிற்கு சலுகைகள் கொடுக்க வில்லை.


Nellai tamilan
பிப் 27, 2025 10:31

பலுஸிஸ்தான் மக்களின் விருப்பப்படி அவர்கள் தனியாக செயல்பட பாகிஸ்தானுக்கு சம்மதமா என்று கேளுங்கள்


அகில உலகன்
பிப் 27, 2025 10:13

அது என்ன? INDIA ந்னு போர்டு வெக்ஜாம ஃப்ரெஞ்ச் ஸ்டைல்ல INDE ந்னு எழுதி வெச்சிருக்காங்க? இந்தில எழுதச் சொல்லணும். உலகமே இந்தி படிக்கணும்.


சுரேஷ்சிங்
பிப் 27, 2025 09:51

மூர்க்கத்தை எந்த இடமானாலும் வெச்சு உதைப்பது உலகத்துக்கே நல்லது.


பெரிய ராசு
பிப் 27, 2025 09:34

உனக்கு பிடிக்கலாயினா நீ இடத்தை காலி பண்ணு ஒட்டகமே, நீ அரபில பெயர் எழுதி போடுவே நாங்க அதை பார்த்துட்டு நடுநிலை இருக்கவேண்டும் ...இந்திய இந்துக்கள் தேசம் அரேபியனுக்கு ஆயிரம் தேசம் . செல்லுங்கள்,


Sreenivas Jeyaraman
பிப் 27, 2025 08:46

ஆம்...இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க மதசார்பு என்ற பெயரில் அரசியல் செய்வது எந்த நாட்டிலும் இல்லை. மனித உரிமை மீறல் என்பது இந்துமத எதிர்ப்புக்கான கேடயம் என்பதே யதார்த்தமான உண்மை..


ديفيد رافائيل
பிப் 27, 2025 08:34

இந்தியாவிலும் தான் மனித உரிமை மீறல் நடந்து கொண்டிருக்கின்றன இத பற்றி complaint பண்ணா complaint பண்ணவங்க காலி.


thanjai NRS krish
பிப் 27, 2025 08:50

இந்திய திருநாட்டில் நீ ஓரு பாகிஸ்தனியாக வாழ்வதால் உனக்கு அப்படித் தான் தோன்றும்


SUBBU,MADURAI
பிப் 27, 2025 09:23

India and Indian people do not force you to live in India you can freely live in Bangladesh Pakistan Yemen Gaza Iran etc...


RAMESH
பிப் 27, 2025 09:49

அப்ப பாகிஸ்தானில் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றால் அங்கே சென்று விடு....


Dharmavaan
பிப் 27, 2025 10:00

பிரிவினைக்கு பிறகு துலுக்கனை இந்நாட்டில் தங்கவிட்டது, தனி உரிமைகள் அளித்தது, காந்தி, நேரு ஹிந்துக்களுக்கு செய்த துரோகம் ...அது இல்லாமலிருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இணைந்திருக்கும்


Kumar Kumzi
பிப் 27, 2025 10:08

உன்னை போன்ற தேசத்துரோக மூர்க்க காட்டுமிராண்டிகளை உதைத்து விரட்ட வேண்டும்


Venkatesan Srinivasan
பிப் 27, 2025 10:19

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் மூலம் பயங்கரவாத பயிற்சி பெரும் இளைஞர்கள் இந்திய அரசிடம் மனித உரிமைகள் பற்றிய விளக்கங்கள் கேட்டு பெற இயலாது. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


Nellai tamilan
பிப் 27, 2025 10:28

உலகின் சொர்க்கபூமியான பாகிஸ்தானுக்கு தாராளமாக நீங்கள் செல்லலாம். உங்களை யார் தடுத்தார்கள்.


R.Gunasekharan
பிப் 27, 2025 13:07

மனித குலத்தின் எதிரிகளே ...ஓடி போய்விடுங்கள்


முக்கிய வீடியோ