வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நூறு நாள் வேலைத்திட்டத்திலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிலும் எந்த உற்பத்தி திறனையும் அளவிட முடியாது. உற்பத்தி திறன் அளவு கோல்களும் கிடையாது. எனவே இவை இரண்டிற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி வீண்.
மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்படுவது வேதனை .
இத்திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக விவசாயத்தை சீரழிக்கிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் தொழிலாளிகள் வேலைசெய்யும்விதத்தை பார்க்கும் போது வரிசெலுத்தும் மக்களுக்கு ஆத்திரமாகவும் அதேசமயம் ஆட்சியாளர்களுக்கு ஆனந்தமாகவும் உள்ளது. விவசாயத்தொழிலை வீணடித்துக்கொண்டிருக்கும் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதற்குப்பதிலாக வேலைநாட்களை அதிகரிப்பதும், ஊதியத்தை உயர்த்துவதும் வேடிக்கையாக உள்ளது. தற்பொழுது அவர்களையும் போராட்டத்திற்கு அழிப்பது கேலிக்கூத்து
இந்த மகா ஊழல் திட்டம் சரியாக பயன்படுத்தியது பயன்படுத்துவது அந்தந்த கிராம கட்சியினர் மற்றும் ஊர் பெரியவர்கள். அவரவர் தோட்டத்தில் வேலைசெய்ய சொல்லி கூலியை இத்திட்டத்தின் மூலம் கொடுத்துள்ளனர் தற்போதும் தொடர்கிறது. ஆட்களை கொணர்ந்து கமிஷன் அடிப்பதும் குறைவான ஆட்களை கொண்டு அதிகம் பேர் கணக்குக்காட்டி கொள்ளையடிப்பதும் இதில்தான். முறைகேடுகளுக்கு தமிழகம் புதிதல்லவே.
பாதி பணம் திராவிடிய கும்பலுக்கு கமிஷன்..
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் உதவும் இந்த திட்டம், அந்த மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை என்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாகும். அரசுத் துறைகளில் நிலவும் ஊழல் காரணமாக, அன்றாடம் கூலியாக வழங்கப்படும் இந்த தொகையில் கணிசமான அளவு, அரசு அலுவலர்களின் கோரமான லஞ்ச பசிக்கு இரையாகி போவது கொடுமை!
Total waste ,no use through this scheme, it is another gratis every month.no one works just walk around .it is a scientifically made to make easy money. Thanks to liberal central government. Even wealthy rich ladies wearing gold necklace bangles v can be seen walking with brand new manvetti.who is benefitted by this can any one prove. Out of 100 only 30 or 35 poor people will be benefits. For Others it is daily allowance
please understand that this was an invention for a scientific way of corruption by congres upa government during 2004-14 period in collusion with state governments like DMK to loot. now bjp put up brakes on misuse, these people cry
totally wasted schme. it is benefitting only the local politicians. only 2 hrs gathering, 20mins of work on road cleaning. 50-60 peoples every day. all agri and other works are pending ..no one is willing