உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

லிமா: பெரு நாட்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்; 48 பேர் காயமடைந்தனர். தென் அமெரிக்க நாடான பெருவின் லிமாவில் இருந்து அமேசான் மாகாணத்துக்கு சென்ற 'டபுள்டெக்கர்' பஸ் ஒன்று, கவிழ்ந்து பள்ளத் திற்குள் பாய்ந்தது. இதில் பேருந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 18 பயணியர் உயிரிழந்தனர்; 48 பேர் காயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !