வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அப்பப்பா தமிழ்நாட்டில் இவ்ளவு இந்து பயங்கரவாதிகளா இரக்கமற்ற இவர்களின் சாவும் காசாவின் மக்கள் இறப்பை போலவே அமையட்டும் .
எத்தனை அப்பாவி இஸ்ரேலிய குழந்தைகளை படு குரூரமாக கொன்றுள்ளனர் இந்த palestinians ? எத்தனை அப்பாவி இஸ்ரேலிய பெண்கள் , ஆண்கள் முதியவர்களை பயங்கரமாக சித்ரவதை செய்து கொன்றனர் ? இந்த வெறியர்களுக்கு ஐயோ பாவம் என்ற பரிவு சற்றும் தேவையில்லை.
மாவீரன் நெதன்யாகு தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனம் ஜெய் நெதன்யாகு, குழந்தைகள் பெரியோர்கள் மருத்துவமனைகள்தான் தீவிரவாதிகளின் கடைசி புகலிடம்
இப்போது இத்தனை குழந்தைகள் பலி என்று எண்ணிக்கை கூறும் ஆட்கள் ஈழத்தில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது எங்கே போய் இருந்தார்கள்.... அப்போது எல்லாம் இது போன்ற எண்ணிக்கை கணக்கு வந்ததில்லையே.... அதுமட்டுமல்ல இது எப்படி இருக்கு என்றால்.... மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியது போல மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் இருக்கிறது.
அதற்குத்தான் மே 17 இயக்கம், முள்ளிவேலி முற்றம் எல்லாம் ஏற்படுத்தி திராவிட கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகள் குறிப்பாக மதிமுக பிரச்சாரம் செய்து இந்திய அரசை முற்றிலும் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு கொள்ள தூண்டினர். எல்லாம் எதுவரை? ராஜபக்சே பிரியாணி விருந்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க அழைத்துச் சென்றவரை. அதில் முகமெல்லாம் பல்லாக இரைப்பையில் விழுந்தது தெரிய இளித்துக் கொண்டு சில வீரப் பெண்மணிகள் மாவீரர்கள் முண்டியடித்து முதல் வரிசையில் நின்று பரிசு வாங்கிய காட்சிகள் நாம் மறுக்க மறக்க முடியாது. பாலஸ்தீனத்தில் என்றுமே வயது முதிர்ந்தவர்கள் பெண்கள் குழந்தைகள் மட்டுமே கவசங்கள்.
பெகல்காமில் மதத்தை கேட்டு பின் மனைவியரின் கண் எதிரில் இளம் அப்பாவி கணவர்களை இரக்கமின்றி கொன்ற மதபயங்கரவாதிகளை கண்டிக்க துப்பில்லாது பிற நாட்டினரின் பிரச்சனைகளை பற்றி கவலை கொள்வது மடத்தனமானது.
பெஹால்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கொல்ல கூடாது என்று யார் சொன்னது? அதற்காக பிறநாட்டில் நடக்கும் அநியாயங்களை கண்டிக்கக்கூடாது என்று சொல்வது என்ன நியாயம், இலங்கையில் நம் தமிழர்கள் கொல்லப்படும்போது நாம் வருத்தப்பட்டு கண்டித்தோமே
இருக்கும் நாட்டுக்கு கொஞ்சமாவது விசுவாசமா இருங்க !!!
Shabbat Shalom Israel.
தீவிரவாத கூட்டம் ஹமாஸ் ஏன் இன்னும் பிடித்து வைத்திருக்கும் பிணைய மக்களை விடுவிக்கவில்லை, அவர்கள் தான் பால்ஸ்தீ மக்களின் முதல் எதிரி
பாய் வாய்கிழிய பேசும் நீ அப்பாவி இந்துக்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய கொலையை கண்டித்தாயா? இந்தியாவில் நடந்த படுகொலையை கண்டிக்க துப்பு இல்லை உடனே இலங்கைக்கு ஓடுகிறாய் என்ன ஜென்மமோ...
எங்கேயோ இருக்கும் காஸா மக்களுக்காக வருத்தப்பட்டு கண்ணீர் வடித்து இஸ்ரேலை கண்டிக்கும் பஹ்ருதீன் அலி அஹமது நம் நாட்டில் நடந்த பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்கள் மீதும் அதே இரக்கத்தை காட்டினாரா? அந்த படுபாதக செயலை நடத்திய முஸ்லீம் தீவிரவாதிகளை கண்டித்து பஹ்ருதீன் அலி அஹமது இதுவரை ஒரு சின்ன கண்டனத்தையாவது தெரிவித்து கருத்தை போட்டிருப்பாரா? நான் கேட்ட இந்த கேள்விக்கு பஹ்ருதீன் அலி அஹமது மனசாட்சியோடு நேர்மையாக பதில் அளிக்க வேண்டும்...
சுப்பு மற்றும் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பெஹால்ஹாமின் தீவிரவாத தாக்குதலை ஆதரித்ததுபோல் ஏதாவது என்னுடைய ஒரு விமரிசனத்தை காட்டிவிட்டால் நீங்கள் எதுசொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன் படுகொலை செய்யும் எவனும் பயங்கரவாதிதான் அவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் தயவுதாட்சன்யம் பார்க்காமல் கொன்றொழிக்கப் படவேண்டியவன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, பெஹால்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய நம் தேசத்தை ஆதரித்துதான் பதிவிட்டிருந்தேன் என்னுடைய முன் பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ளலாம்
குழந்தைகள் எதற்கு கொள்ளப்படவேண்டும். அறியாத வயதில் கொண்டால் கொள்ளப்பட வேண்டுமா. இதற்கு ஒரு முடிவு இல்லியா ஆண்டவா. ஆண்டவன் மீதே சந்தேகம் வருகிறது.
இதே சந்தேகம் எங்களுக்கும் வருகிறது..... குண்டு வைக்கும் ஆட்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறது.... காஷ்மீரில் கொலை செய்யும் ஆட்களுக்கு ஏராளமான ஆதரவு கிடைக்கிறது.... அதையெல்லாம் பார்க்கும் போது அப்படி தான் தோன்றுகிறது.
TIT FOR TAT. WHAT HAPPENED ON 07.10.2023. ISREAL IS GIVING REPLY TO THE TERRORISTS. INDIA SHOULD GIVE THE SAME REPLY FOR PEHALGAUM MASSACRE
ஏன் பாரபட்சம் இஸ்ரேல் மக்கள் கொடூரமாக கொல்லப்படும்போது எங்கேய சென்றார்கள் .குழந்தை மற்றும் சிறிய வயது பெண்கள முதல் மமுதியவர்களை நாசம் செய்தவர்களை தண்டிக்கும்போது ஏன் எதிர்ப்பு ..பாலஸ்தீன ஒவொரு உயிரும் உயிரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் .. மதம் சார்ந்து உதவிகள் மதம் சார்ந்த கொலைகள் நடக்க கூடாது . பலஸ்தீன ஒரு உதாரணமே
இஸ்ரேல் அணுகுண்டு பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை
இஸ்ரேலியர்களே உங்களை இஸ்ரேலிய இராணுவம் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை நீங்கள் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நீங்கள் தொழில்நுட்ப கோளாறு என்று காரணம் சொல்லவேண்டியதில்லை நீங்கள் வேண்டுமென்றேதான் அந்த 20 குழந்தைகளை கொன்கிறீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும் உங்களைவிட எத்தனையோ மடங்கு படைபலம் வைத்திருந்தவர்கள் ஆணவத்தின் உச்சியில் இருந்தவர்கள் மண்ணோடு மண்ணாகியிருக்கிறார்கள் நீங்கள் எம்மாத்திரம் பார்ப்போம்
yes..this is too much.Israel must stop or stopped by US.Avenging and revenging have limits.I will not be surprised if people of Israel start a protest against their own government.
கோவை குண்டுவெடிப்பில் இறந்த அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்திய ஜமாஅத் ஒன்றாவது உண்டா? கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஹமாஸ்க்கு எந்த இஸ்லாமிய நாடாவது எச்சரிக்கை விடுத்ததா?.
ஹமாஸ் தீவிரவாதிகள்..... இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பொது மக்களை கொன்ற போது... இப்படி தான் கண்டனம் தெரிவித்தீர்களா ??.... அப்போது கண்டனம் தெரிவித்து இருந்தால் கண்டிப்பாக உங்களை பாராட்டலாம்.