உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் 300 பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது

அமெரிக்காவில் 300 பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் பல்கலை. வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து போராட்டம் நடத்திய 300 பாலலஸ்தீன ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் படையினருக்கும் காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பாலஸ்தீன ஆதரவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இன்று (01.05.2024) நியூயார்க் நகரில் உள்ள கொலம்பிய பல்கலை. கல்லூரி வளாகத்திற்குள் பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர் புகுந்தனர். ஹாமில்டன் ஹாலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.தகவலறிந்து வந்த நியூயார்க் போலீசார் சில மாணவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
மே 02, 2024 05:16

யாரும் தீவிரவாதிகள் பல நாடுகளைச்சேர்ந்த பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றோ அல்லது குடியிருப்புப்பகுதிகளை விட்டு தீவிரவாதிகள் வெளியேற வேண்டும் என்றோ சொல்வது இல்லை ஆகவே இவர்களை தீவிரவாத ஆதரவாளர்கள் என்று கருதி நாடுகடத்துவதுதான் ஞாயம்


Bye Pass
மே 02, 2024 01:52

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் மாதிரி அமெரிக்காவில் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் நடப்பதை ட்ரம்ப் மிகவும் கண்டித்துள்ளார் அதிபராக பொறுப்பேற்றால் இவர்கள் விசா ரக்து செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்


தாமரை மலர்கிறது
மே 01, 2024 23:47

படிக்காமல் போராட்டம் செய்துவரும் மாணவர்களை ஜெயிலில் தள்ளுவது தான் சரி


பேசும் தமிழன்
மே 01, 2024 22:58

இங்கே நமது நாட்டிலும் சில ஆசாமிகள் ...இப்படி தான் சுற்றி கொண்டு திரிகிறார்கள் .... அவர்களையும் கைது செய்து ..... லாடம் கட்ட வேண்டும்.


Columbus
மே 01, 2024 22:49

Of course, some were outsiders, not students. Entire exercise orchestrated by George Soros Foundation.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ