உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லெபனானில் தொடரும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 33 பேர் பலி; 195 பேர் காயம்

லெபனானில் தொடரும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 33 பேர் பலி; 195 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 195 பேர் காயமடைந்தனர்.ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன், லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர், 195 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்கள் எப்போது நிறுத்தப்படும் என தெரியாமல் பக்கத்து நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. பெய்ரூட்டில் நடந்து வரும் தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கிறது என ஐ.நா., வருத்தம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Saai Sundharamurthy AVK
செப் 29, 2024 20:29

தீவிரவாதம், வன்முறையால் எதையும் சாதித்து விட முடியாது.


RA JA
செப் 29, 2024 20:16

I ???? ??????


ஆரூர் ரங்
செப் 29, 2024 12:32

இஸ்லாமிய மக்கள் அஹிம்சையைக் கடைபிடிக்க வேண்டிய தருணம். இறைவன் மிகப்பெரியவன்.


தமிழ்வேள்
செப் 29, 2024 11:50

வெல்டன் இஸ்ரேல்....இஸ்லாத்தைப் பொறுத்த வரை பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளை யும் ஜிஹாதி மட்டுமே..இறுதி ஜிஹாதியும் அழிந்து மண்ணோடு மண்ணாக ஆகும் வரை பாலைவன மத கும்பல் மீதான தாக்குதலை நிறுத்தக்கூடாது...கீப் இட் அப்..கேரி ஆன்..


RA JA
செப் 29, 2024 20:13

கரெக்ட் பிரதர்


Kumar Kumzi
செப் 29, 2024 11:42

உலக அமைதிக்கு எதிரான மூர்க்க காட்டேரிகளை முற்றாக ஒழித்துக்கட்ட அணைத்து அமைதி விரும்பும் நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கணும்


Nandakumar Naidu.
செப் 29, 2024 11:14

தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும். தேசவிரோத சக்திகளையும் சமூக விரோதி சக்திகளையும் தீவிரவாதத்துக்கு துணை போகும் தீய சக்திகளையும் மண்ணோடு மண்ணாக வைக்க வேண்டும். அது எந்த நாடாக இருந்தாலும் சரி.


Kundalakesi
செப் 29, 2024 10:25

ஆல் தி பெஸ்ட் இஸ்ரேல்


Kasimani Baskaran
செப் 29, 2024 10:16

தீவிரவாதம் என்று எவனும் வரக்கூடாது என்ற அளவில் அடி இருக்கவேண்டும். இல்லை என்றால் தீவிரவாதம் எங்கள் உரிமை என்று கூட உருட்டுவார்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 29, 2024 10:54

உண்மையிலும் உண்மை ...!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை