வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாரத ரத்னா தொப்பிக்காரர்களுக்கு எல்லாம் கொடுத்தது ரத்தன் டாடா அவர்களுக்கு கொடுத்திருக்கலாம்
இருநூறு ரூபாய்க்கு கருத்து போடும் கும்பலுக்கு பொய்தான் பிரதானம் என்று தெரியும். இருந்தாலும் சரித்திரத்தை திரிக்கக் கூடாது. முஹம்மது அலி ஜின்னா குஜராத்தில் உள்ள கோஜா இனத்தை சேர்ந்த இந்து, பின்னாளில் இஸ்லாமிற்கு மதம் மாறியவர்கள். டாடா குடும்பம் பாரசீகத்தின் பார்சி இனத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் என்றும் மதம் மாறியது இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வந்தாலும் அவர்களின் இன தனித்துவத்தை இழந்தது இல்லை. அதே போல இந்திய தேசப் பற்றையும் விட்டதில்லை. திருட்டுத்திராவிடியா கழகம் போல தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக போனதே இல்லை.
நீங்கள் குறிப்பிட்ட உண்மையை நானும் அறிவேன் ....... சரித்திரத்தைத் திருப்பத்தில் கழகம் மட்டுமல்ல .... கழகத்தின் அடிமைகளும் எத்தர்கள் ...... மக்கள் சிந்திக்க திராணியில்லாதவர்களாக இருப்பதால் இவர்களின் வாழ்க்கை ஓடுகிறது .....
சரித்திரத்தைத் திருப்பத்தில் .... திருத்தம் சரித்திரத்தைத் திருப்புவதில் .........
முஹம்மது அலி ஜின்னா வின் உறவினராக இருந்தும், எந்த அரசியலிலும் ரத்தன் டாட்டா மாட்டிக் கொள்ளவில்லை.
டாடா விற்கு வெளிநாடுகளில் இத்தனை மரியாதையும் நட்புறவும் இருந்தும் உள்நாட்டில் நாம் கண்டுகொள்ளவில்லை என்பது சோகம் தென் கிழக்காசிய மாநாட்டிற்கு கிளம்பி விட்டோம் அவர் பாரத ரத்னாவாக போற்றப் படவில்லை என்பதால் அந்த பட்டம் தன மரியாதையை மதிப்பை இழந்து விட்டது எனலாம் இனி போஸ்துமஸ் பட்டம் யாருக்கு வேண்டும் உடைப்பில் போடுங்கள்
தகுதியில்லாதவர்கள் பாரத ரத்னா விருதை பெற்றதுண்டு ....... தகுதியிருந்தும் இவர் பெறாமல் போனதுண்டு ...... முதல் பிரதமர் அவ்விருதைத் தனக்குத் தானே கொடுத்துக்கொண்டார் ..... இருப்பினும் விருதுக்கு ஒரு கவுரவம் உண்டு ..... இதற்காக அவ்விருதை உடைப்பில் போடுங்கள் என்று குறிப்பிடுவது அநாகரிகம் ..... முதிர்ச்சியின்மை .....
முதல் "பாரத ரத்னா" யார்?
Ratan Tata is a gem for Bharat Every moment when the west showed eyes to India - Tata companies stood up for Bharat and increased its equity value. Tata d resources for Bharat. Tata gave a 500 Crores donation to fight Covid-19. Tata Group encompasses worker friendly companies. Tata Group didnt do any damage to our Bharat. The Tata group didnt make a foray in Beedi, Cigarette, Liquor and Hans like Snuff, Gutka and Paan industries. Tata didnt run harmful industries. The above malicious and unsafe industry owners are the present day politicians. On his birthday, Tata used for donate 1000 crores to the cancer hospitals. A Great Indian by Heart.
பல நாட்டு பயங்கரவாதிகள் ஆன மர்ம நபர்களை தேடிப்பிடித்து வேட்டையாடும் சிங்கம் மாவீரன் நெதன்யாகு பாராட்டுகிறார் என்றால் அது நோபல் பரிசுக்கு சமமானது....
நிஜமான பாரத்தின் உற்ற நண்பன். ரஷயாவும் நாமும் உற்ற நண்பர்கள் துணைவன். உடுக்கையிழந்தவன் கை போல் அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. மற்றவர்கள் அவ்வளவு நம்பத்தகுந்தவர்கள் அல்ல. இந்த வகையில் நாம் மோடி அவர்கலிய்ய பாராட்ட வேண்டும். வேறு கட்சியை தலைமையில் நாம் இருந்தால் இந்நேரம் surrender ஆகி நாம் வேறு நாட்டின் வயிற்றுக்குள் போயிருப்போம். நாட்டு பற்று சிறிது அற்றவர்கள். வேறு நாட்டின் கூலி படை போல் செயல் படுபவர்கள். தமிழ்நாட்டிலும் குடும்ப ஆட்சியையும் திருடர்கள் மற்றும் வந்தேரி மதத்தின் நிழலாகா செயல் படும் வேட தாரிகளையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதனால் வங்க தேசத்திலிருந்து மத தீவிர வாதிகள் தமிழ்நாட்டில் சுதந்திரமாக பயமின்றி நாசா வேலை கலீல் ஈடு பட்டும் தமிழக காவல் துறை சுதந்திரமாக செயலை பட முடியாமல் திணறுகிறது
மேலும் செய்திகள்
அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்
11-Oct-2024