உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிபந்தனையின்றி சரணடையுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

நிபந்தனையின்றி சரணடையுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' அமெரிக்காவின் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்,'' என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி கடுமையாக இருக்கும் என எச்சரித்து உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கக்கூடாது என அமெரிக்கா கூறி வருகிறது.இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரானின் உச்ச தலைவர் என அழைக்கப்படும் அயதுல்லா காமெனி எங்கு மறைந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு. ஆனால், அவர் பாதுகாப்பாக இருக்கட்டும். குறைந்தபட்சம் தற்போதைக்கு அவரை கொல்லப்போவதுகிடையாது. ஆனால், சாமானிய மக்களையோ, அமெரிக்க வீரர்களையோ ஏவுகணைகளை தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களது பொறுமை குறைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு நன்றி.நிபந்தனையின்றி சரணடையுங்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Apposthalan samlin
ஜூன் 18, 2025 10:57

ஈரான் சரணடைய வேண்டும் ஏற்கனவே பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு போய் உள்ளது பிச்சை காரர்கள் இந்தியாவை விட அதிகம் உள்ளனர்.ஈரான் இல் எல்லா வளமும் இருந்தும் மக்கள் பிச்சை காரர்களாக உள்ளனர் வருமானம் முழுவதும் ஹமாஸுக்கும் ஹிசபியுல்லாவுக்கும் ஹாவ்த்திக்கும் தான் செல்கிறது அதனால் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் அதனாலே தான் இஸ்ரேலுக்கு ஈரான் மக்கள் அதிக அளவில் இன்போர்மர் ஆக உள்ளனர் அதனாலே தான் துல்லிய தாக்குதலால் பெரிய தலைகளை போட்டு தள்ளியது இதை ஈரான் உணர்ந்து சண்டையே நிறுத்த வேண்டும் . அணு சக்தியை ஆக்க வேலைக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும் .


மூர்க்கன்
ஜூன் 18, 2025 10:52

இங்கே யாரு தல என்பதுதானே போட்டி?? இருந்தாலும் எப்புடி இவ்வளவு தைரியம்???


Subburamu Krishnasamy
ஜூன் 18, 2025 08:18

Number one terrorists promoting country is USA. Terroristan External affairs Minister exposed the worst designs of USA and western countries


P. SRINIVASAN
ஜூன் 18, 2025 07:01

ஒரு அரைவேக்காடு


Ramachandran
ஜூன் 18, 2025 06:39

All muslim countries are lead by moronic tyrants Using religion to suppress the people. Muslims will never learn their lesson. As long as they have the barbaric idea of destroying the non muslims, they are doomed to fail.


Rasheed Ahmed A
ஜூன் 18, 2025 10:38

Every one see his face/mind in MIRROR.


ஆனந்த்
ஜூன் 18, 2025 05:42

இதனை ஈரான் ஏற்குமா என்பது சந்தேகமாக உள்ளது


தாமரை மலர்கிறது
ஜூன் 18, 2025 00:46

தல சொன்னா, கேட்கணும். இல்ல தல இருக்காது.


Rasheed Ahmed A
ஜூன் 18, 2025 10:35

தல இருக்காது என்பதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம், அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் அவரவர் எண்ணப்படி.


முக்கிய வீடியோ