வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மத்திய அரசு இதை மிகவும் முக்கிய பிரச்அணிய யாக எடுத்த்து நாம் முதல் 10 இடங்களில் வர தீர்வு காண வேண்டும். குட்டி நாடு சிங்கப்பூர் முதல் 25 இடங்களில் 2 இடங்களில் இருக்கிறார்கள். சீனாவும் முதல் 10 இடத்தில் உள்ளது .
ஸ்டாலின் வேந்தராக ஆனவுடன் உலகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகிவிடும். அவர் படித்த சென்னைப் பல்கலைக்கழகம் எந்த நிலையில் உள்ளது என்பதை பாருங்க. கேவலம்.
நீங்க சொன்னதில் ஒரு திருத்தம். முதன்மை பல்கலை. கழகமாகிவிடும் என்று சொல்லணும்
பலகலை கலகமாகிவிடும் என்பதே சரி
ஒத்துக்க முடியாது ... எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னு எங்க விடியா மூஞ்சி மாடல் ஆட்சி நடத்தும் மாநிலத்தில் சார் கள் நிறந்த பேரறிஞர் பல்கலைகழகம் தான் உலகின் முதல் தரம்... இது ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் சமூக நீதிக்கு புறம்பான நெஞ்சுக்கு நீதி இல்லா முடிவு....
. தமிழ் நாட்டை சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம் 400 இருந்து 450க்குள் இடம்பெற்றுள்ளது
பாராட்டுவோம். அண்மையில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் தமிழக செய்தித்தாள்கள் சற்று தாமதமாகவே வெளியிடலாம் வெளிவந்த செய்திப்படி இங்கிலாந்து நாட்டின் உயரிய 9 பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் பலகலைக்கழகப் படிப்பு படிக்க வசதி செய்து தரப் போகிறதாம் இனி மேற்படிப்பு படிக்க இங்கிலாந்து செல்ல வேண்டாம். University of Southampton - Gurugram campus already operational, 2. University of Liverpool - Bangalore,3. University of York - Mumbai,4. University of Aberdeen - Mumbai, மற்றும் 5. University of Bristol - Mumbai தொடக்க நிலைக்கான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன. மேலும் 4 பல்கலைக் கழகங்கள் பெயர் தெரியவில்லை. தமிழக அரசு ஏதேனும் முயற்சி எடுக்குமா? எடுக்க வாய்ப்பில்லை ஏனெனில் கழகக் கண்மணிகளின் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றனவே அடுத்துப் பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களும் படையெடுக்கலாம் மோடி அரசைப் பாராட்டத் தயக்கமே கொள்ளாதீர்கள்.
வருத்தம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பயின்று, பிறகு வேலைக்காகவும், மேல்படிப்புக்காகவும் வெளிநாடு சென்று அங்கேயே குடியுரிமை பெற்று தங்கி, அந்த நாட்டை வளர்ப்பதுதான். அது பிறந்த தாய் நாட்டுக்கு செய்யும் பச்சை துரோகம்.
உங்க க்ரீன் கார்டு பிராசஸ் ஆச்சா இல்லையா ?
இந்தியாவிலேயே நல்ல வேலைவாய்ப்புக்களை வழங்கச்சொல்லுங்கள்
none will go to other countries if deserving are encouraged in India.NO RESERVATIONS >