உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஸா போரில் உயிரிழப்பு; ஐ.நா., அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

காஸா போரில் உயிரிழப்பு; ஐ.நா., அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெனீவா: காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது.காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இன்னமும் ஓயவில்லை. எங்கு நோக்கிலும் குண்டு சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்க, போரின் விளைவுகள் குறித்து உலக நாடுகள் அதீத கவலை தெரிவித்து வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y044nzjp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 43,058 ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. 1,02, 684 பாலஸ்தீன மக்கள் காயம் அடைந்துள்ளனர். போரில் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது; காஸாவில் அரங்கேறி வரும் தாக்குதல் மனிதநேயத்தை மீறிய நடவடிக்கை. கொல்லப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குடியிருப்புகளில், வீடுகளில் வசித்து வந்தவர்கள். இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

என்றும் இந்தியன்
நவ 09, 2024 18:41

ஐ நா என்றால் ஐய்யமில்லாமல் நாதாறிக்கூடம் இது என்று தெரிகின்றது. நாசம் செய்ய போர் தொடங்கியது யார்???இந்த காரணம் கூட அறியாத ஒரு ஐநா


Mohan
நவ 09, 2024 17:36

காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியரை பலி கொடுப்பது ஹமாஸ் தீவிரவாதிகள்தான். அவர்கள் திரும்ப திரும்ப பாலஸ்தீனத்தை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்ததாக கூறி வெறுப்பை பரப்புகின்றனர். உண்மையில் இஸ்ரேலுக்கு அவர்களுடைய பகுதியை 2ம்உலகப்போருக்குப்பின் போரை வென்ற நேச நாடுகளால் திருப்பி அளிக்கப்பட்டது. தங்களுக்கென்று தனி பாலஸ்தீனம் தரப்பட்டு இருந்தும், முஸ்லிம் பயங்கரவாதிகள் இஸ்ரேல் என்ற நாடே இருக்கக் கூடாது என்று மூளைச்சலவை செய்து கொலை வெறியாட்டம் ஆடுகின்றனர். பாலஸ்தீனிய முஸ்லீம்கள் 1967ல் இஸ்ரேல் மீது வீணாக போர் தொடுத்து தங்கள் மக்களை பலி கொடுக்க ஆரம்பித்து அது இன்றும் நீடிக்கிறது. வீணாக இஸ்ரேல் என்ற நாட்டை அழிப்போம் என்ற தவறான கொள்கையை கைவிட்டு, தங்களுக்குள்ள பகுதியில் வளர்ச்சிக்கான வழிகளைப் பின்பற்றினால் என்ன குடியா முழுகிப்போகும்??. இன்னொரு மதத்தவன் இருக்கக்கூடாது, முஸ்லீம் மட்டுமே வாழணும் என்ற தப்பான எண்ணத்தால் இந்த ஹமாஸ் போன்ற தீவிரவாத பாலஸ்தீனியர்கள் இன்னும் எவ்வளவு காலம் பெண்களையும், குழந்தைகளையும் பலி தருவார்களோ தெரியவில்லை. ஐநா சபை போன்ற பல் இல்லாத சங்கங்கள் புள்ளி விவரம் தரவே லாயக்கு முஸ்லீம்களிடம் மனமாற்றம் கொண்டுவர ஐநா முயற்சிக்க வேண்டும்..


Bahurudeen Ali Ahamed
நவ 09, 2024 18:56

வரலாறு தெரியாமல் பேச வேண்டாம் சகோ, 1948 இல் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பரப்பு எவ்வளவு இப்பொழுது இஸ்ரேல் என்று குறிப்பிடப்படும் நிலப்பரப்பு எவ்வளவு என்று தெரிந்து கொண்டு பேசுங்கள், பாலஸ்தீனின் 95 சதவிகித இடத்தை ஆக்கிரமித்து அட்டூழியம் செய்கிறார்கள், இப்பொழுது வரை இஸ்ரேலுக்கு என்று சரியான மேப் இல்லை


Bahurudeen Ali Ahamed
நவ 09, 2024 16:12

பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலைகளை ஆதரித்து பேசும் சகோதரர்களே உங்கள் வீட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லையா? சொந்த நாட்டில் அகதிகளாக அடிமைகளாக வாழ விருப்பமில்லாமல் இஸ்ரேலை எதிர்த்து போராடும் நபர்களை தீவிரவாதிகள் கோழைகள் என்று எப்படி கூறுகிறீர்கள், உங்கள் வீட்டு காம்பவுண்டில் ஒரு மூலையில் வாடகைக்கு குடியிருக்க வந்த ஒருவன் உங்கள் வீட்டை அபகரித்து உங்களை வெளியில் துறத்தினால் , நீங்கள் ஒன்றும் செய்யாமல் சென்றுவிடுவீர்களா அல்லது எதிர்த்து கேள்வி கேட்பீர்களா


SUBBU,MADURAI
நவ 09, 2024 17:40

Bahurudeen Ali Ahamad, Do even the most basic fact checks before saying stuff? Problem is that his low IQ Readers doesn't care about facts.


MUTHU
நவ 09, 2024 17:50

உண்மையாய் கூட இருக்கட்டும். லெபனான் -மிக சிறிய நாடு. சுமார் 12 லட்சம் பேர் சிரியாவில் இருந்து வந்தவர்கள் தான். அங்கே அவர்கள் செய்யும் அட்ரோசிடிஸ் வேறு. ஏன் அவ்வாறு வர வேண்டும்.? இவர்கள் வந்தால் தப்பில்லை அப்படித்தானோ?


MUTHU
நவ 09, 2024 21:14

-பஹுரூதீன்- சொன்னதையே சொல்றான் பாருய்யா. கூமுட்டை. இப்ப இதுவா பிரச்சினை? நமக்கெல்லாம் ஒரு சிறுவர் கீழே விழுந்தாலே படபடப்பு ஏற்பட்டு விடுகின்றது. ஆயிரக்கணக்கில் செத்து விழுகிறார்கள். மனம் பதை பதைக்கிறது. எத்தனை தலைவர்கள் உள்ளனர். யாரவது ஒருத்தர் ஹமாஸ் கூமுட்டைகளை ஒரு சாத்து சாத்தி முதல்ல டிப்ளமேடிக் பேச்சுவார்த்தை நடத்த இழுத்து வர துப்பில்லை. சொன்னதையே சொல்றான் பாரு. பாலஸ்தீனத்தின் மறைமுக எதிரியான இதுக்கு மத்தியஸ்தம். போரை தற்காலிகமாய் நிறுத்த கூட தலைவர்களுக்கு துப்பில்லை. வெட்டி வீர வேஷம் வேறு. உலக யோக்கியன் மாதிரி பேசுறானுக. இதுல ஈரான் hezobolla ஹௌதி கூட்டு வேற. காசா சுயாட்சி பெற்று பலஸ்தீன நிர்வாகத்திலிருந்து விடுதலை பெற்று தனி நாடு போலே தானே இருந்தார்கள். இப்படி அரைவேக்காட்டு தனமாய் செயல்பட்டு நாட்டை வீணடித்து விட்டார்கள் முட்டாள்கள்.


Nagarajan D
நவ 10, 2024 10:58

நீங்க கொல்லும் பொது சிறுவர்கள் பெண்கள் இருக்கவில்லையா பாய்... எத்தனை கோடி மனிதர்களை இஸ்லாம் இதுவரை காரணமே இல்லாமல் கொன்றுள்ளது? அப்ப எல்லாம் வாயை திறந்து நீங்கள் இஸ்லாமியர்களை அப்பாவிகளை கொலை செய்யாதீர்கள் என்று என்றாவது சொன்னதுண்டா? பாதிக்கப்பட்டவன் திருப்பி அடித்தல் தவறு என்று சொன்னால் எப்படி நியாயம்? இஸ்லாம் இதுவரை யாரையும் எந்த நாட்டிலும் நிம்மதியாக இருக்க விட்டதில்லை... இஸ்ரேல் உங்கள் மக்களை கொல்கிறது அதனால் நாங்கள் எதிர்வினையாற்றுகிறோம் என்று எடுத்துக்கொண்டால் இலங்கையில் சர்ச்சில் சுமார் 500 கிறிஸ்துவர்களை உங்க இஸ்லாமியர்கள் சுட்டு கொன்றார்களே அப்ப உங்களை போன்றவர்கள் ஏன் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? இஸ்லாம் ஒரு தவறான வழியை பின்பற்றுகிறது


Nagarajan D
நவ 09, 2024 13:14

இந்த வீனாபோன மனித உரிமை கும்பலுக்கு கொலை செய்யும்போது கண் தெரியாது, காது கேட்க்காது. ஏண்டா திருட்டு தீவிரவாதிங்களே அவனுங்க கொலை செய்தப்ப ஏண்டா 9 துயரத்தையும் மூடிட்டு இருந்தீங்க. அவனுங்க அத்தனை இஸ்ரேலியர்களை கடத்திட்டு போனானுங்களே அப்ப என்னடா செஞ்சுகிட்டு இருந்தீங்க. உலகத்தில் வேலை வெட்டியில்லாதவனுங்களுக்கு மனித உரிமை குமைப்பில் என்று பெயர்...


kumarkv
நவ 09, 2024 12:11

இந்த நாய்களுக்கு இஸ்ரேல் தகுந்த பரிசு அளித்துள்ளது


Ramachandran,Erode
நவ 09, 2024 13:29

Iran attach tomorrow night be twice as deadly with 360 missiles. This time they will kill two Palestinians. ha ha ha..


Sridhar
நவ 09, 2024 11:25

இந்த போருக்கு மூலகாரணமே காஸா தீவிரவாதிகள்தான்னு ஐநாவுக்கு தெரியாதா? ஆரம்பிச்சதோடுமட்டுமில்லாம, அவுங்க போரை பொதுமக்கள் அதிகம் புழங்கும் ஆஸ்பத்திரிகள், சிறுவர் பள்ளிக்கூடங்கள் மசூதிகள் போன்ற இடங்களிலிருந்து நடத்தினார்கள். அவ்வாறு செய்தால் இஸ்ரேல் பதில் தாக்குதல் செய்ய தயங்குவார்கள் என மனப்பால் குடித்து பெண்களையும் குழந்தைகளையும் பெரும் ஆபத்தில் தெரிந்தே தள்ளினார்கள். இந்த நாசக்காரர்களை அழிக்க வேறுவழி இல்லை என்பதால், இஸ்ரேலும் பல யுக்திகளை கையாண்டு அப்பாவி மக்களுக்கு ஏற்படும் சேதங்களை எவ்வளவு குறைக்கமுடியுமோ அத்தனையும் செய்து, ஹமாஸ் தீவிரவாதிகளை துவம்சம் செய்தது. இவ்வளவு ஏன், இஸ்ரேல் கேட்டதெல்லாம் பிணைக்கைதிகளை விடுதலை செய் என்பதுதான். உடனே செய்திருந்தால் இவ்வளவு உயிர் சேதங்களை தவிர்த்திருக்கலாம் என்று தெரிந்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் பெண்களும் குழந்தைகளும் இறந்தாலும் பரவாயில்லை அதனால் கிடைக்கும் அனுதாபம் மட்டுமே தங்கள் பிழைப்புக்கு போதும் என்று கணக்கிட்டு அவர்களை பலிகடா ஆக்கினர் . இவை எல்லாம் சாதாரண மக்களாகிய நமக்கே தெரியும்போது ஐநா ஆட்களுக்கு தெரியாதா? தெரிந்தே இவ்வாறு அதிர்ச்சி தகவல்கள் வெளியிடுகிறர்கள் என்றால், ஹமாசோடு அவர்களுக்கு இருக்கும் கூட்டு வெளிப்படுகிறது. பார்க்கபோனால், போர்க்களத்தில் இவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய பல செயல்கள் செய்தி ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு மற்றொரு முறை ஐநா உலக அரங்கில் தன் அமைப்பின் பெயரை களங்கப்படுத்தி மரியாதையை இழந்திருக்கிறது. கூடிய சீக்கிரமே அந்த அமைப்பு கலைக்கப்படவேண்டிய ஒன்று என்ற முடிவுக்கு உலகநாடுகள் வரும்.


தமிழ்வேள்
நவ 09, 2024 10:49

மூர்க்க மார்க்க பயங்கரவாதத்துக்கு கண்மூடித்தனமாக ஆதரவளித்தால் யாராக இருந்தாலும் சாவு தவிர்க்க இயலாதது ...மார்க்கம் அழிக்கப்படும்வரை மரணங்களும் தொடரும் .


Kasimani Baskaran
நவ 09, 2024 10:30

அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகள் கேடயமாக பயன்படுத்துவது பற்றி ஐநா கவலைப்படாமல் இருப்பது சோகமானது.


சூரியா
நவ 09, 2024 10:29

மனித நேயத்தை காட்டத் தகுதி இல்லாதவர்கள் இவர்கள்.


Parameswar Bommisetty
நவ 09, 2024 12:27

மிக்க சரி


Apposthalan samlin
நவ 09, 2024 10:26

தீவிரவாதிகள் ஒரு கோழை பெண்கள் குழந்தைகள் பின்னால் ஒளிந்து தாக்கினால் என்ன செய்வது இல்லை என்றால் பள்ளிகள் மருத்துவமனைகள் இருந்து தாக்கினால் என்ன செய்வார்கள் ஹமாஸ் தான் சோலை டிந்ததே .ஏன் திரும்பவும் தாக்குகிறார்கள் ? ஹிஸ்புல்லாஹ் நேற்று கூட தாக்கியது அங்கும் உயிர் இழப்புகள் அதிகம் வரும் .பேசாம ஈரான் மேல் போரிட்டு komeaniya காலி பண்ணினாள் எல்லாம் சரி ஆகி விடும்


Rpalni
டிச 08, 2024 09:01

ஐ நா அமைப்பு ஈரான்/தமிழகம் போலவே ஒரு கேவலமான தலைமையிடம் சிக்கிக் கொண்டுள்ளது


சமீபத்திய செய்தி