வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சட்டைபட்டன் அல்லது பாக்கெட்டில் செருகும் பேனா கிளிப்பில் கேமராவோடு மார்க்கெட்டில் வருகின்றது. அதைவாங்கி பொத்திக்கொண்டால் அடையாளம் காண உதவும் .சீனாவில் ஒரு சாவி செயின்மாதிரி அலாரம் ஒலிக்கும் கருவி வருகின்றது .ஆபத்தின்போது அதை முடுக்கினால் போலீஸ் ஷைரன் போல் ஒலிக்கும்.அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலை மிகவும் மலிவுதான் .5 கருவிகள் சுமார் 2000/மட்டுமே பள்ளிசெல்லும் பெண்குழந்தைகளுக்கும் இந்தியாவில் வாங்கி கொடுக்கலாம் .பாதுகாப்புக்கு உதவும்.
இந்திய அரசு, அயர்லாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அயர்லாந்து நாட்டு அரசுக்கு கண்டிப்பாக கோரிக்கை வைக்க வேண்டும்.
அம்மாவை தனியாக தவிக்க விட்டு விட்டு பணம்தான் முக்கியம்னு வெளிநாடு போகும் எவனுக்கும் இவனுக்கு கிடைச்ச அடி உதை ஒரு பாடம்.
அயர்லாந்தின் காவல்துறைய்ய டீன் ஆஜர் மீதி நடவடிக்கையயை எடுக்காது. வெளியில் செல்லும் போது 4 அல்லது 5 அல்லது 6 பேரூடன் செல்ல வேண்டும்.ஏன் எனில் டீன் ஏஜர் வயது வந்ததும் உத்தமர்களாகமாகி விடுகின்றனர். பிறகு ஏன் என்றால் அப்போது காவல் துறை லாடம் கட்டிவிடுவார்கள்.
ஆடு மந்தையை விட்டு வெளியேறி, நரி கூட்டத்தில் இணைந்தாலும், ஒருக்காலும் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.