உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்க மொழி பேசும் ரோபோ!

வங்க மொழி பேசும் ரோபோ!

அமெரிக்க அதிபர் மாளிகையில், சர்வதேச ரோபோ மாநாடு நேற்று நடந்தது. இதில், 45 நாடுக ளைச் சேர்ந்த தலைவர்களின் மனைவியர் பங்கேற்றனர். மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா பங்கேற்றார். அவருடன், ' பிகர் 3' என்ற மனித வடிவ ரோபோ பங்கேற்றது. இந்த ரோபோ, பெங்காலி உட்பட, 11 மொழிகளில் விருந்தினர்களை வரவேற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை