உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரிட்டன் பொதுத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் தமிழர்

பிரிட்டன் பொதுத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் தமிழர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: பிரிட்டன் பொதுத் தேர்தலில், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார்.650 தொகுதிகள் கொண்ட பிரிட்டன் பார்லிமென்டிற்கு வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் ஆட்சியை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களை சந்தித்து ஆனந்த் குமார் சுந்தர் ஆதரவு திரட்டி வருகிறார். இவர், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்டவர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

GOPINATH NAMMALWAR
ஜூன் 28, 2024 17:02

வாழ்த்துக்கள் அன்புடன் கோபிநாத் நம்மாழ்வார்


sankaranarayanan
ஜூன் 25, 2024 21:45

ஆனதா குமார் ஆனந்தமாக வெற்றி பெற பாரதத்தாயை அனைவரும் வணங்குவோமாக


sankaranarayanan
ஜூன் 25, 2024 21:45

ஆனதா குமார் ஆனந்தமாக வெற்றி பெற பாரதத்தாயை அனைவரும் வணங்குவோமாக


N Sasikumar Yadhav
ஜூன் 25, 2024 19:03

இந்தியர், தமிழகத்தை சேர்ந்தவர்


Anbuselvan
ஜூன் 25, 2024 17:34

கொளத்தூரை சேர்ந்தவரா நீங்க. அப்போ வெற்றி நிச்சயம்


Venkatasubramanian krishnamurthy
ஜூன் 25, 2024 17:34

ஸ்டாலினிடம் சொல்லி திராவிட தகைசால் தமிழர் விருது வாங்கிடலாம்.


Lion Drsekar
ஜூன் 25, 2024 17:25

அப்படின்னா இவர் அவரா ? அப்போ அங்கும் நம் மாடலா ? சூப்பர். வெற்றி நமதே வந்தே மாதரம்


tmranganathan
ஜூன் 25, 2024 16:25

ஆனந்த் பிரதமராக ஆஹா 1% வாய்யப்புமட்டும் உள்ளது. ஆனாலும்சபரீசன், கார்த்தி யை அனுஹாவிடக்கூடாது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி