வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சட்டத்திற்கு புறம்பாக எல்லா நாடுகளில் இருந்தும் அமெரிக்கவிற்கு வருகிறார்கள் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதானே எடுக்காதது உங்கள் தப்பு..... எதுக்கு இதில் இந்தியாவை இழுகிறது அமெரிக்கா.......
வலதுசாரிகள் இந்தியாவில் சங்கிகள் அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவு மக்கள் தன்னை விட பலசாலியிடம் ....
பெயரில் தங்கம் எழுத்தில் துருப்பிடித்த தகரம். அமெரிக்காவில் நடந்த பஞ்சாபி ஓட்டுனருக்கு சம்பந்தமே இல்லாமல் வலதுசாரி/ சங்கிக்கும் முடிச்சுப்போடுவது மட்டமான காழ்புணர்ச்சியின் கேடுகெட்ட திராவிட கூமுட்டைகளின் பிரதிபலிப்பு ..
காலிஸ்தான் ஆட்கள் என்ன சொல்றாங்க ?
நம்மூரில் அபாயகரமாக கனரக வாகனங்கலை ஓட்டும் ட்ரவார்கள்களை தான் பார்த்திருக்கிறோமெ பொறுப்பற்ற முறையில் மற்ற சாலை உபயோலாகிப்பாராகளை பற்றி கவலை படுவதில்லை. அவர்களால் பலயின்னுயிர்கள் பறிக்க பட்டுள்ளன. அயல்நாடுகளில் சட்ட திட்டங்களை மதித்து ஓட்ட வேண்டும். யில்லயேல் சட்ட மீறல்களுக்கு சரியான தணடனையய உண்டு.நம் நாட்டில் அமுல்படுத்தும் அதிகாரிகள்? அதனால் துளிர் விட்டு போலாகிறது. ஒரு வாகனம் சர்வீஸ் ரோட்டிலிருந்து மெயின் ரோடுக்கு வருவதானால் மெயின் ரோட்டில் வரும் வாகன வேகத்திற்கு வந்தபின் தான் சர்வீஸுரோடில யேற வேண்டும்.இது எந்த கனரக வாகனமும் பின்பற்றுவதில்லை.மற்றும் லாரி பின் புறம் மற்ற வாகனம் போல் மிளிர்வதில்லை.அதுவும் விபத்திற்கு முக்கிய காரணம். தவிர U டர்ன் ஸிம்பல்போட இடத்தில் தான் கவனமாக பார்த்து திருப்ப வேண்டும். அதேபோல் நகரத்திலோட்டும் போனது இந்த மணல்லாரிகள், கல் குவாரி லா ரிகள் ஓடத்துனர்களின் பொறுமையின்மையால் பல உயிர்கள் பறிக்க பட்டுள்ளன. அயல் நட்டில்யிதையெ செய்யும் போது காவல்துறையினர் உடனேயே தண்டனை ஆன்லைன் ஸ்பாட் தண்டனையயை கொடுத்து விடுவார்கள். உயிர்யிழப்பு வாழ்நாள் முழுவதும் வண்டி ஓட்டமுடியாது.
நக்கல்யா உனக்கு?? அம்மாம் பெரிய அமெரிக்காவை எதிர்க்க என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு?? எளிய நாடாக இருந்தால் மட்டுமே ஏறி மிதிப்போம் ?? வலியவனுக்கு வாலாக இருந்து விட்டு சாணக்கிய தந்திரமென்போம் இது கூட தெரியாதா? என்ன??
கூகிள் வரைபடத்தால் கூட விபத்து நடக்கின்றன.
Quit America முழங்குங்கள் இந்தியர்களே, இந்தியர்களை சங்கிலியால் கட்டி திருப்பியனுப்பி இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாம் என்று இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். மாலத்தீவை சேர்ந்தவர்கள் இந்தியர்களுக்கு எதிராக ஒரு பதிப்பை பதிவிட்டபோது பொங்கியெழுந்தார்களே தற்பொழுது என்னவாயிற்று
அமெரிக்காவால் உலகமே நிம்மதி இழந்து தவிக்கிறது.. இவனுங்க ஆயுத விற்பனைக்கு எல்லா நாட்டிலும் கலவரம் செய்ய பணம் தருவது ஒரு தேசத்திற்கும் பக்கத்து தேசத்திற்கும் சண்டை மூட்டுவதை தவிர அமெரிக்கா இது வரை உலகிற்கு என்ன செய்துள்ளது? அமெரிக்கர்களை என்ன செய்யலாம்...
செய்தி வேற ..கருத்து ஏகாம்பரம் வேற என்னமோ எழுதறார் ..
what US did?40 billion dollar trade surplus annually to us which we use to pay to China for our deficit to start with.30 billion dollars inward remittance by Indians there.giving employment to thousands of Indians.
தினசரி துப்பாக்கி சுடும் நடக்கிறது அதுக்கு என்ன திர்வு
இந்தியர்கள் அவர்கள் டிரைவராக இருந்தாலும் சரி அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி விதிகளை மீறி செயல்பட கங்கணம் கட்டிக் கொண்டவர்கள்! இந்த நாட்டில் தான் தர்மத்தைப் பற்றி நிறைய பேச்சு இருக்கும்.ஆனால் ஒழுக்கம் இருக்காது! வருத்தத்துடன் இதைப் பதிவு செய்யும் நானும் ஒரு பாவப்பட்ட இந்தியனே!
ஒருசிலரின் செயலால் பலரின் வாழ்க்கை கனவு பாழ் ஆகிறது.மிகவும் வருத்தமாக இருக்கிறது.