உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அல் - குவைதாவில் அமெரிக்கர்கள்

அல் - குவைதாவில் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்: 'சோமாலியாவில் செயல்படும் அல்-ஷெபாப் , அல் - குவைதா பயங்கரவாத இயக்கங்களில், அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த 41 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். சோமாலியாவில், களப்பணியில் ஈடுபட்டுள்ள இவர்களில் சிலர், எத்தியோப்பிய நாட்டுடனான சண்டையில் இறந்து விட்டனர்' என, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ