உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை

மற்றொரு ஹிந்து இளைஞர் வங்கதேசத்தில் அடித்து கொலை

டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மேலும் ஒரு ஹிந்து இளைஞர் நேற்று ஒரு கும்பலால் அடித் துக் கொல்லப்பட்டார்.வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ், ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்த கும்பல், அவருடைய உடலை, தீ வைத்து எரித்தது.https://www.youtube.com/embed/SjbwyRekF5Mஇந்நிலையில், அந்நாட்டின் ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் என்ற 29 வயது ஹிந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக் கியதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ram
டிச 26, 2025 14:02

நன்றி இல்லா மனிதர்கள்.


gopalakrishnan
டிச 26, 2025 14:00

இப்போதாவது நம் நாட்டில் (தமிழகத்தையும் சேர்த்து) உள்ள பங்களாதேஷ் ஊடுருவிகளை இரும்புக்கரம் கொண்டு தூக்கி எறிய வேண்டாமா.


Barakat Ali
டிச 26, 2025 11:52

இந்தியாவில் மத மோதலை உருவாக்க வங்கதேசம் சதி .....


Rathna
டிச 26, 2025 11:48

அவர்களிலே 15% தீவிரவாதிகள். இன்னொரு 15% மறைமுக தீவிரவாதத்தை ஆதிர்ப்போர். அவர்கள் மெஜாரிட்டி ஆகும் வரை 40-50% காத்திருப்பர். இந்த 40-50% மெஜாரிட்டி செய்யும் படுகொலைகளை 95% ஆதரிப்பார்கள். மீதம் 5% நல்லவர்கள், மற்றவர்களால் நீதியை பேசியத்திற்காக கொல்லப்படுவார்கள். இதுதான் உலகம் முழுவதும் நடக்கிறது.


Madras Madra
டிச 26, 2025 11:02

மதமென பிரிந்தது போதும்னு பாடுனதெல்லாம் நயவஞ்சகம் என புரிந்து கொள்க


comman indian
டிச 26, 2025 10:54

இந்த நிலைமைக்கு காரணம் யார்... இது வரை அங்கு இது போல நடந்தது இல்லை சில வருடங்களாக தான் இது போன்று சம்பவம் நடக்கின்றது. யார் காரணம் யாரை பார்த்து அவர்கள் கற்று கொள்கின்றார்கள் என்று சிந்தியுங்கள் எதை மறைக்க ஆட்சி நடத்த முடியாமல் இருப்பதை மறைக்க அவர்களின் அண்டை நாட்டை பார்த்து கற்று கொள்கின்றார்கள், அதை போன்று இதை செய்கின்றார்கள்..


Sivak
டிச 26, 2025 10:43

காசா பாலஸ்தீனுக்கு பொங்கனவனுங்க இப்போ எவனும் காணும் ... திருட்டு திமுக சொம்புகள் ...


raju
டிச 26, 2025 10:36

பிஜேபி அரசு பல் இல்லாத பாம்பாக இருக்கிறது.. எந்த அண்டை நாட்டுடனும் உறவு சரியில்லை. இந்திரா காலடியில் இருந்த பங்களா இன்று இந்த அளவுக்கு வந்துர்கள்


Keshavan.J
டிச 26, 2025 10:13

கொடூர செயல்களில் பாகிஸ்தானையே மிஞ்சி விடுவார்கள் இந்த வங்காளிகள். 1971 யுத்தம் முடியாதவுடன் சிறுபான்மையினீர் அங்கிருந்து வெளியேறி இருக்கணும். இந்தியா தப்பு செய்து விட்டது.


ராஜேஷ்
டிச 26, 2025 10:09

அத்தனைக்கும் பதிலடி தரப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை