உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஸ்வீடனில் கூட்டத்தில் புகுந்தது பஸ்: 6 பேர் பரிதாப பலி

ஸ்வீடனில் கூட்டத்தில் புகுந்தது பஸ்: 6 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த பஸ் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.பஸ்சில் பயணிகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, பாலினம், வயது ஆகியவை குறித்து இதுவரை போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை. பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
நவ 16, 2025 07:44

ஸ்வீடன் நம்மளை விட மிசம். டிரைவரை பிடிச்சி விசாரிச்சுட்டு ரிலீஸ் பண்ணிட்டாங்களாம். அந்த ஊர் கதிசக்தி அப்புடி.


Iniyan
நவ 15, 2025 19:28

அமைதி மார்க்கத்தினருக்கு புனித கிழமை அல்லவா?? பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை சார். நான் நம்பிட்டேன்.


ரஹிம் பாய், வேலூர்
நவ 15, 2025 14:54

ஓ...நேற்று வெள்ளிக்கிழமை அல்லவா...?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2025 13:48

1400 வருடங்களுக்கு முன்பு மூர்க்கக்கூட்டத்தின் தலைவனால் ஒரு பெண்பித்தன் மூலம் அளிக்கப்பட குப்பை நூலே காரணம் ......


SENTHIL NATHAN
நவ 15, 2025 13:39

லட்ச கணக்கான இந்துவின் உயிர் உடமை இரத்தம் கொண்டு பொருக்கி ஸ்தானம் என்ற நாட்டை வெள்ளகாரண் உருவாக்கினான்.அந்த கர்மா இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளை வச்சி செய்கிறது. தெய்வம் நின்று கொள்ள ளும்


ram
நவ 15, 2025 11:07

அனுபவிக்கட்டும் எதாவது என்றால் இங்கு சிறுபான்மையினர் நசுக்க படுகிறார்கள் என்று ஓலம் இடும் ஐரோப் நாடுகளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வரும்.


Kumar Kumzi
நவ 15, 2025 11:00

இந்த மாதிரியன கேடுகெட்ட செயல்களில் காட்டுமிராண்டிகள் தானே ஈடுபடுவானுங்க


Keshavan.J
நவ 15, 2025 10:14

பாருங்கோ மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க போறார்


Ramesh Sargam
நவ 15, 2025 10:03

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு பிரச்சினை. இந்தியாவில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பிரச்சினை. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் பிரச்சினை. அட பாகிஸ்தானில் அவர்கள் சோறூட்டி வளர்த்த பயங்கரவாதிகளால் பிரச்சினை. லண்டனில் பிரச்சினை. பிரச்சினையே இல்லாத நாடு எதுப்பா? மொதல்ல பிரச்சினை இல்லாத வீடு இருக்கா என்று பார்க்கலாம். மாமியார், மருமகள் பிரச்சினை இல்லாத வீடு இருக்காப்பா? பரிதாபமாக உயிரிழந்த மக்களின் ஆன்மா சாந்தியடையட்டும். விபத்தை ஏற்படுத்திய அந்த பஸ் ஓட்டுநர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.


V K
நவ 15, 2025 16:06

இதை படித்து கொண்டு இருக்கும் பொழுது இன்டர்நெட் பிரச்சனை


தியாகு
நவ 15, 2025 08:37

மூர்க்க கூட்டத்தின் ஆளா இருக்க வாய்ப்புகள் அதிகம். மூர்க்க அகதிகளை அனுமதித்ததின் பலனை ஐரோப்பா இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது.


சமீபத்திய செய்தி