வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீ முதல் தர கேடுகெட்டவன் உலக சமாதானத்துக்கு உலை வைத்தவன். நீ ட்டு சத்தம் போடமா படு
இவர் பதவிக்காலம் முடிய சில நாட்களே இருக்கும்போது ரஷ்யா வுடன் போர் தொடங்க ஏற்பாடு செய்கிறார் ஒரு வருட ஆயுத நிதி உதவி செய்வாராம் டிரம்ப் வந்து இவர் கொள்கைகளை பரப்புவாராம்
மெக்ஸிகோ போதையின் சொர்க்கம் ? சீனா போலியின் சொர்க்கம் . கனடா காலிஸ்தான் தீவிரவாத சொர்க்கம் . இவைகள் உறவு அமெரிக்காவிற்கு தேவையில்லை. டிரம்பு கடுமையான கூடுதல் வரி விதிக்க வேண்டும். இஸ்ரேல் சுற்றி தீவிரவாதிகள் திருட்டு ஆயுதங்களை ஒப்படைத்த பின் போர் நிறுத்தம். அதுவரை அங்கு கூடுதல் வரி, பொருளாதார தடை அவசியம். ஹபிபுல்லா போன்ற தீவிரவாத அமைப்பின் இலக்கு யூதர்களை அழிக்க வேண்டும் என்பது தான் .? பங்களாதேஷ் இந்தியாவுடன் இணைக்க அமெரிக்க உதவ வேண்டும். அமெரிக்கா கடன் அதிகம் உயர்ந்துவிட்டது. பாக் , ஆப்கான் , வங்கதேச வீண் கலவரங்களை ஒடுக்க வேண்டும்.
சீனாவுக்கு பரிஞ்சு பேசுறதா காட்டிக்கிறாரு ....
நீ எல்லாம் அட்வைஸ் கொடுக்கறதற்கு தகுதி அற்றவன் உன் கடைசி காலத்தில் குடைச்சல் கொடுக்க ரக்ஷயாவிற்கு எதிராக தீய வழியை பின்பற்றி கை பாவை கெலன்ஸ்கியை ஏவி விட்டாய். நல்ல வேலை அமெரிக்க மக்கள் விழித்து கொண்டனர். உன் ஆட்சியில் தான் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் பதற்றத்தை உண்டாகி பல லட்சம் மக்கள் உயிரிழப்பிற்கு காரணமானை. கேடு கெட்டவனெ. ராகுலை உன் கை பாவையாக்கி இந்தியாவை சீரழிக்க நினைத்தாய். வங்காள தேசத்தில் குழப்பம் உண்டாக்கினாய். அதனால் தான் ஒழிந்து போணாய். இனியும் உன் விஷ பல்லை காட்டுகிறாய்.
நீதான் தோத்து போயிட்ட இல்ல போயி ஓய்வு எடு இந்த மாதிரி அதிகப்ரசங்கித்தனம் என்பது இடது சாரி வியாதி அதுக்கு அதாவது மருந்து எடுத்துக்கோ
நீ மூட்டைகளையெல்லாம் கட்டிக்கொண்டு போ அய்யா வரப்போக்கும் ஜனாதிபதி டிரம்ப் நல்ல அனுபவசாலி ஒருமுறை ஜனாதிபதியாக இருந்து நல்ல பெயர் எடுத்துள்ளார் அவர்க்கு எல்லாமே தெரியும் உன்னைப்போல உக்ரை போரை பெரிதாக்க விரும்பமாட்டார் உலக அமைதியை விரும்புபவர் அதே சமயம் தீவிர வாதத்தை ஒட்ட ஒடுக்க நடவைக்கைகளை எடுப்பார் தீவிரவாதி நாடுகளை கண்டறிந்து அந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் நுழைய விரைவில் நுழைய தடை விதிப்பார் போயிடுக்கு
இது என்ன லாஜிக்ன்னு புரியலையே .... இந்தியாவை பாருங்கள் மூன்றுபுறமும் ...திராவிட கடல் .... நிலப்பரப்பில் மேற்கே கிழக்கே வடக்கே உள்ள நாடுகளுடன் உறவே கிடையாது .... நாங்க சமாளிக்கல ? பயப்படாதீங்க ஜி .... டிரம்ப் ஒரு பிசினெஸ் மென் .... அப்டிலாம் செய்ய மாட்டாரு ...
இங்கேயும் பங்களாதேஷ், பாகிஸ்தான், பர்மா, கூடுதல் வரி விதிக்க வேண்டியது அவசியம்
When India plans to take action against illegal intruders, the ecotem funded by the USA leftists starts outraging. Now, under Trump leadership, the USA itself is planning the same. This is a good time for India to introduce the NRC and kick them out.
excellent comment. these will cry .why do you need relationship with a country who shelter terrorists. something is wrong with democrats (of course deep state intents,)