வாசகர்கள் கருத்துகள் ( 22 )
முப்பது ஆண்டுகளாக கம்பெனிகளை சீனாவிற்கு துரத்திவிட்ட அமெரிக்கா இன்று ஒப்பாரி வைத்து என்ன பயன்? சீனா சூப்பர் பவர் ஆகிவிட்டது என்பதை ஒத்துக் கொள்ளதாவர்கள் இன்னும் ஐந்தே வருடத்தில் அவர்களே ஒத்துக் கொள்வார்கள். அமெரிக்கா ஒரு பேப்பர் டைகர். டிரம்ப் ஒரு கோமாளி.
சீன இறக்குமதியை அதிகமாக்கிட்டு ட்ரம்பை போய் கட்டிப்புடிச்சிட்டு வருவது தான் ராஜ் தந்திரம் ஹை. யாரு காலை வாரினாலும் ப்ளான் பி இருக்கணும். இதே ப்ளான் தான் சீனாவும், அமெரிக்காவும், ரஷ்யாவும் வெச்சிருக்காங்க.
பங்களாதேஷ் மேட்டரை நான் பிரமர் மோடியிடம் விட்டு விடுகிறேன்னு சொன்னது பத்தி திருட்டு திராவிடனுக்கு தெரிய வாய்ப்பில்லை
அமெரிக்கா ஒரு செத்த எலி. பிரிக்ஸ் அமைப்புதான் செத்துப் போய்விட்டதே... அப்புறம் நீ எதுக்கு எச்சரிக்கை விட்டாய்? செத்துப்போய்விட்ட பிரிக்ஸ் ஐ கண்டு டிரம்பு பயப்படுகிறார்.
பிரிக்ஸ் அமைப்பா அல்லது அமெரிக்காவா என்று பார்த்தால் அமெரிக்காவை தான் நாம் ஆதரிக்க வேண்டி இருக்கும். சீனா உலகம் முழுவதும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களின் மீது போர் தொடுத்து அந்த நிறுவனங்கள் அழியும் படி பார்த்துக்கொண்டு உள்ளனர். சீனா நம்முடன் ஆன எல்லையை இறுதி செய்தால்தான் சீனாவை நம்பி எந்த காரியத்திலும் இறங்க முடியும். மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு எல்லையிலும் குழிபறித்துக் கொண்டிருந்தனர் சீனர்கள்.
பண்டமாற்று முறைக்கும் பிற பொருளுக்கு பண பரிவர்த்தனை முறையை பின்பற்றலாம்.
சீனாவை அடக்கவே அமெரிக்கா முயற்சிக்கிறது.
அவரது மிரட்டல் இந்தியாவுக்கும்தான். டிரம்ப் தொடர்ந்து அத்துமீறி பேசிவருகிறார். உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்கிறது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியக்கூடாது. இந்தியாவின் இறையாண்மையின் மீது ட்ரம்ப் தாக்குதல் தொடுப்பது கண்டனத்திற்குரியது
பிரிக்ஸ் அமைப்பில் மூணாவது நாடு ஏற்கனவே சரண்டர் ஆயாச்சு.
இரிடேட் ஆகாதீங்க அங்கிள்.
மேலும் செய்திகள்
பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மீண்டும் மிரட்டல்!
31-Jan-2025