வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சீனா ஒருபொழுதும் திருந்தாது. அவர்களை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதே விவேகம்.
அங்கேருந்து கெளம்பும் முன்னாடி இதுமாதிரி ஒரு அறிவிப்பு குடுத்துரூவாங்க.
சீனாதானா அந்த அரைவேக்காடு.அப்பாவியோ
2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் மஹாபலிபுரத்திற்கு வந்தார், அதன் பின்னர் கோவிட்-19 தொற்று உலகெங்கும் பரவியதால் துரதிஷ்டமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இரு நாடுகளும் வெவ்வேறு அணுகுமுறையை கடைபிடித்து அதிலிருந்து மீண்டன, ஏனைய உலக நாடுகளையும் காப்பாற்றின. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்த இரு நாடுகளில் மட்டும். எனவே இந்த இரு நாடுகளின் நல்லுறவு மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாதது. கருத்து வேறுபாடுகளை களைய எடுக்கும் சீரிய முயற்சிகளை வரவேற்போம்.
போராடி சுதந்திரம் பெற்ற இந்திய நிலப்பரப்பை வன்முறையின் மூலம் ஆக்கிரமிப்பு செய்து உள்ள சீனர்கள் ஆகிய நீங்கள் கண்ணியமாக அங்கிருந்து வெளியேறி சுமூகமான உறவு வைத்துக் கொண்டால் அதற்கு பிறகு கருத்து வேறுபாடு ஏதும் இருக்காது. முதலில் வெளியேறி விட்டு பிறகு பேசலாம்
இந்தியாவின் எட்டு சதவீத அபிரிதமான வளர்ச்சியால், சீனா இந்தியாவுடன் சுமுகமாக போகவேண்டிய சூழ்நிலை வந்துள்ளது.
மேலும் செய்திகள்
ஹிந்து சிறுமியருக்கு கட்டாய திருமணம் செய்யும் பாகிஸ்தான்
19 hour(s) ago | 17
விஜய் முதல்வரானதில் மகிழ்ச்சி: நடிகர் அஜித் பேட்டி
23 hour(s) ago | 8
உக்ரைன் போரில் 5 லட்சம் வீரர்களை இழந்தது ரஷ்யா
11-Sep-2026 | 12